புதுச்சேரியில் மே 31 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆளுநர் அறிவிப்பு. - kalviseithi

Mar 19, 2021

புதுச்சேரியில் மே 31 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆளுநர் அறிவிப்பு.

 


புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாணவர்கள் நலன் கருதி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மார்ச் 22 முதல் மே 31 வரை விடுமுறை விடப்படுவதாக துணைநிலை ஆளுநர் அறிவித்துள்ளார். 


அதேபோல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்கள் வழக்கம்போல் செயல்படும் எனவும் அறிவிப்பு.

4 comments:

  1. In Tamil Nadu what about school

    ReplyDelete
  2. புதுச்சேரி ஆளுநர் தமிழிசை அவர்கள் மிகுந்த தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள். எந்த அளவுக்கு தொலைநோக்கு என்றால், உதாரணத்திற்கு கொேரனாவைப் பற்றிய புதிய அப்டேட் ஆக சீனாவிலோ அல்லது ஏதாவதொரு ரஷ்யாவிலோ, ஏதாவது ஒரு மயிரப்புடுங்கி விஞ்ஞானி, வேறுபொழப்பு மயிரே இல்லாமல் கரோனா வைரஸ் பற்றி ஆய்வு செய்து, இந்த கொரோனவைரஸ் இன்னும் வீரியம் பெற்று விட்டது, அது தீவிரமாக பரவி வருகிறது, என்று இந்தக் கருமத்தை யார் கிளப்பி விட்டான் என்று வைத்துக் கொள்ளுங்கள், உடனே இந்த தமிழிசை மகாதேவி அவர்கள், வெகுண்டு எழுந்து, " காலியாக இருக்கிற பள்ளி கட்டிடங்களை எல்லாம் இடித்துக் தள்ளுங்கள். இனி ஒரு பள்ளி கட்டிடம் கூட புதுச்சேரியில் இருக்கக் கூடாது. ஏனெனில்பள்ளிக்கட்டிடங்களில் உள்ள செங்கல் துகள்களில் இந்த குறவன் வைரஸ் ஆனது ஒட்டிக் கொண்டிருக்கலாம் அதனால் எல்லா பள்ளி கட்டிடங்களையும் இடித்துக் தள்ளுங்கள். புதுச்சேரியில் ஒரு பள்ளிக் கட்டிடம் கூட இருக்கக் கூடாது என்று ஆணையிடுவார். அந்த அளவுக்கு தொலைநோக்கு பார்வையை அவர் கொண்டிருக்கிறார். நாமும் இது மாதிரியான கேனக்கூ... தனமான செயல்பாடுகளுக்கு அவரைப் போற்றி கமெண்ட்டுகளை கக்கி தள்ளுவோம்.

    அது என்னமோ தெரியவில்லை சம்ப நம்மை ஆண்டு கொண்டிருக்கும் பெரிய மனிதர்கள் எல்லாமே மண்டையில் சிறிதும் அறிவில்லாத லூசுக்கூ...களாகவே இருக்கிறார்கள்.அறிவார்ந்த தலைவர்களின் கீழ் வாழக்கூடிய அந்த பொற்காலம் எப்போது வருமோ?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி