கொரோனா பரவல் - இரண்டு பள்ளிகளுக்கு அபராதம் விதிப்பு - kalviseithi

Mar 20, 2021

கொரோனா பரவல் - இரண்டு பள்ளிகளுக்கு அபராதம் விதிப்பு

 


அரசு அறிவித்த கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைபிடிக்காத இரண்டு தனியார் பள்ளிகள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் நடவடிக்கை எடுத்துள்ளார். கும்பகோணத்தில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.12,000, தஞ்சையில் உள்ள தனியார் பள்ளிக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. அரசுப்பள்ளியில் பரவுகிறதே... அதற்கு என்ன புடுங்கினீர்கள். தேர்தல் பொதுக்கூட்டங்களில் இடங்களில் பரவுகிறதே அதற்கு என்ன கழட்டினீர்கள், பேருந்துகளில் சமூக இடைவெளியை இல்லையே அதற்கு என்ன கிழித்தீர்கள். வீட்டில் இருந்து பள்ளிக்கு வரக் கூடிய ஒரு மாணவன், இதையெல்லாம் கடந்து தானே வர முடியும். இன்னும் எத்தனை காலத்திற்கு மக்களை இதே பீதியிலேயே வைத்திருக்கப் போகிறீர்கள் ? பக்கத்து மாநிலம் தானே ஆந்திராவும், அங்கு பரவேலே இல்லையே. இங்கு திடீர் என்று இவ்வளவு பரவியதற்கு இங்குள்ள நிர்வாக சீர்கேடுகள் தானே காரணம். அதற்காக ஒவ்வொரு மாவட்ட கலெக்டைரையும் டிஸ்மிஸ் செய்யலாமா ? கொரோனா பரவுகிறது என்று கணக்குக் காட்டினால் தான், மாஸ்கோ அவர்களுக்கு அபராதம் விதிக்கலாம், இதுபோன்ற தனியார் பள்ளிகளுக்கு க|ரானா வந்தது என்று சொல்லி அதற்கும் அபராதம் விதிக்கலாம். நாலு காசு பார்க்கலாம். என்பதற்காகத்தான் கொரோனா எண்ணிக்கையை கூட்டி காட்டி மக்களிடையே பீதியை விதைக்கிறீர்களா ?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி