அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு. - kalviseithi

Mar 19, 2021

அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு.


தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வாரை 9 பள்ளிகளில் 100க்கும் மேற்பட்ட பள்ளிகளில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தொற்றை கட்டுப்படுத்த 14 சுகாதாரக் குழுக்களை மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது. அதன் மூலம்   439 பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 2.75 லட்சம் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

4 comments:

 1. PG TRB 2021
  *Online Test Series*
  Unit wise Micro & Macro Tests

  *ALL SUBJECTS*
  *Pattern: தமிழ் & English*

  (ALL SUBJECTS + EDUCATION + GK) தமிழ்,English,Maths,
  Physics,Chemistry,Botany,
  Zoology,Commerce,
  Economics, History, Computer Instructor, Geography, Physical Education & Political Science

  ALL SUBJECTS LIVE ONLINE CLASSES AVAILABLE FROM CLASS ROOM

  *For Booking:*
  Magic Plus Coaching Centre, ERODE-1.

  *Contact:* 9976986679
  6380727953

  ReplyDelete
 2. நண்பர்கள் pg கணிதம், இயற்பியல் material இருந்தால் தொடர்பு கொள்ளவும் ப்ளீஸ் 7868903430 பணம் கேட்டால் தருகிறேன் எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை pls

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் எந்த ஊர்

   Delete
  2. Krishnagiri district pg maths guide kidaikum
   K theatre back side
   Krishnagiri
   Sir name = moorthi

   I join the class 2013
   And I pass trb and working 8 years

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி