ஆல் பாஸ் அறிவித்தால் மாணவர்களின் வருகை குறைவாக இருப்பதால் சனிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்க கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 6, 2021

ஆல் பாஸ் அறிவித்தால் மாணவர்களின் வருகை குறைவாக இருப்பதால் சனிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்க கோரிக்கை!

தமிழக அரசு ஆல் பாஸ்  அறிவித்தால் மாணவர்களின் வருகை குறைவாக இருப்பதால் சனிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்க கோரி தமிழ்நாடு உயர்நிலை,  மேல்நிலை சங்கம் சார்பில் மாநில பொதுச் செயலாளர் சேது செல்வம் அவர்கள் அளித்த பேட்டி இன்றைய தினகரன் நாளிதழில்...



12 comments:

  1. மாணவர்களே இல்லையென்றால் மாணவர்களை வரவழைக்க என்ன வழி என்று யோசியுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. மாணவர்களை வரச்சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது - தமிழக அரசு

      Delete
  2. Ayya 12th all pass please avangalum onlinela than padichanga appom avangalukkum all pass pannurathuthana neyayam

    ReplyDelete
  3. Eppudi irrudhalum part teacher 3 days vara veandum endha velai illainalum engala vara solluraanga one day leave poata salary cut adhu eppudi...engaluku CL veandum femal teacher kuldhai pirakum samayathil 6 month salary voda leave veandam...idha padicha udnay yaarum comment podathinga

    ReplyDelete
  4. பள்ளி ஆறு நாட்கள் வைப்பது மாணவர்களுக்காக அல்ல ஆசிரியர்களுக்கு
    _ தமிழக அரசு.🤣🤣

    ReplyDelete
  5. பள்ளி ஆறு நாட்கள் வைப்பது மாணவர்களுக்காக அல்ல ஆசிரியர்களுக்கு
    _ தமிழக அரசு.🤣🤣

    ReplyDelete
  6. ஆசிரியர்களுக்கு எதிராக நினைப்பது நம்மின ஆசிரியர்களே...

    ReplyDelete
  7. " மாணவர்களுக்கு
    மன அழுத்தம்,
    அநியாயாய மாக,
    அவர்களின்
    கல்வியை அரசு
    பாழாக்கி விட்டு,
    ...ஆசிரியர்களை
    தெண்டமாய்
    ஆறு நாள் அலைக்கழித்து
    பழி வாங்கு வதை
    மனித சமூகம்
    ஏற்காது...

    ReplyDelete
  8. நீங்க சரியில்லை கொறநா காலத்தில் நீங்க வேலை பாக்காம உங்களுக்கு சம்பளம் கிடைத்தது இப்ப கொஞ்சம் வேலை அதை பாருங்க நண்பரே தப்பு இல்லை.

    ReplyDelete
  9. நீங்க சாதிசு தான் அரசு ஆசிரியர் ஆணிங்க அதில் சந்தேகம் இல்லை ஆனால் கொஞ்சம் வேலையும் பாருங்க

    ReplyDelete
  10. பி.எட் படித்தவர்கள், டி.டி.எட் படித்தவர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சீனியாரிட்டியில் தேர்வாகியும் வேலை மறுக்கப்பட்டவர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், பாலிடெக்னிக் முறைகேட்டால் பாதிக்கப்பட்டவர்கள் என லட்சக்கணக்கானோர் இந்த ஆட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டு, போராடி... நொந்து .... அதனையும் மீறி 40 வயதிற்கும் மேல் ஆசிரியர் பணி இல்லை என்ற அறிவிப்பால் விரக்தியானோர்.... தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் 7 ஆண்டுகளைக் கொடுமையாக கடந்தவர்கள் என லட்சக்கணக்கானோர் மற்றும் அவர்களது குடும்பங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் அவர்களால் மாறப்போகும் குடும்பங்கள் என பாதிக்கப்படடவர்களால் நிச்சயம் இதற்குக் காரணமானவர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டால் படித்ததற்கு என்ன பிரயோஜனம்? அதனை இந்த ஆட்சி பணியிடங்களைக் குறைத்து வஞ்சித்துள்ளது. இதனை எதிர்த்து கேள்வி கேளுங்கள்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி