Breaking Now : தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியீடு.அறிக்கையின் முக்கிய சிறப்பு அம்சங்கள் : - kalviseithi

Mar 13, 2021

Breaking Now : தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியீடு.அறிக்கையின் முக்கிய சிறப்பு அம்சங்கள் :


2021 சட்டமன்ற தேர்தலுக்கான தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியீடு. 


அறிக்கையின் முக்கிய சிறப்பு அம்சங்கள் :


* திருக்குறள் தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்


* அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்


* அரசு வேலையில் பெண்களுக்கு 40% ஒதுக்கப்படும்.


* ரேசன் அட்டைகளுக்கு ரூ. 4000 நிவாரணம் 


* முதியோர் ஓய்வூதியம் 1500 உயர்த்தப்படும்


* சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம்


* சிலிண்டருக்கு ரூ. 100 மானியம்


* பெட்ரோல் ₹5,  டீசல் ₹4 - குறைக்கப்படும்.


* மருத்துவ விடுப்பு 12 மாதம்


* முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வேலையில் முன்னுரிமை 


* தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்


* விவசாயிகளுக்கு தனி பட்ஜெட்


* பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்


* பள்ளி மாணவர்களுக்கு காலை பால்


* 8ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம்


* நீட் தேர்வு ரத்து செய்யப்படும்


* கல்விக் கடன் ரத்து செய்யப்படும்


* மாதம் ஒரு முறை மின்கட்டணம் 


* அரசு பள்ளி மாணவிகளுக்கு நேப்கின் வழங்கப்படும்.


* நடைபாதை மக்களுக்கு கலைஞர் உணவுத்திட்டம்.


* கல்வி மாநில பட்டியலுக்கு மாற்றம்


* மாற்றுத்திறனாளி அனைவருக்கும் 3 சக்கர வாகனம் இலவசம்.

52 comments:

 1. என்னப்பா திட்டங்கள் இது....
  பயனுள்ள திட்டங்கள் இல்லையா...
  சரி இல்லை..

  ReplyDelete
 2. Tntet pass panavaga enna kena ku....ya, temporary teachers a permanent panrathuku

  ReplyDelete
 3. குரோனா காலத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட சுகாதார ஆய்வாளருக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

  ReplyDelete
 4. குரோனா காலத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட சுகாதார ஆய்வாளருக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

  ReplyDelete
 5. Replies
  1. என்ன குட். 2013 வெய்ட்டேஜால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி வழங்குவதாக கூறி இருந்தார் அதைப் பற்றி எந்த செய்தியும் இல்லை.

   முதல் பட்டதாரிகளுக்கு பணி அப்படின்னு சொல்வதைவிட வீட்டுக்கு ஒருவருக்கு வேலையில் முன்னுரிமை அப்படி இருக்கலாம்.

   அரசு தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பு 40, 45 வயது என்று இருப்பதை நீக்கம் செய்து தகுதி உடையவர்கள் தேர்வில் வெற்றி பெற்றால் எந்த வயதிலும் பணி பெற முடியும் என்று அறிவித்து இருக்கலாம்.

   Delete
  2. 177 ஆவது குறிப்பை பாருங்கள் 2013 தேர்வர்களுக்கு பணி வழங்கப்படும்னு இருக்கு..தகுதி் சான்றிதழ் ஆயுட்காலமாக மாற்ற நடவடிக்கை..

   Delete
 6. விவசாய கடன் விவசாய நகை கடன் அனைத்து வங்கிகளிலும் தள்ளுபடி சொன்னீர்களே என்ன ஆச்சு

  ReplyDelete
 7. Gpf scheme pathi sollave illai ana neenga cps gpfa mathuvanganu solli irukinga

  ReplyDelete
 8. அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பெருத்த ஏமாற்றம்.. பழைய ஓய்வூதிய திட்டம் பற்றிய அறிவிப்பு வரவே இல்லை. ஆனால் நீங்கள் அறிவிக்கப்பட்டதாக கூறி உள்ளீர்கள்.. அரசு ஊழியர்கள் ஓட்டு தேவை இல்லை என்று இரு கட்சிகளும் முடிவு செய்து விட்டனர் போலும்...

  ReplyDelete
 9. அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பெருத்த ஏமாற்றம்.. பழைய ஓய்வூதிய திட்டம் பற்றிய அறிவிப்பு வரவே இல்லை. ஆனால் நீங்கள் அறிவிக்கப்பட்டதாக கூறி உள்ளீர்கள்.. அரசு ஊழியர்கள் ஓட்டு தேவை இல்லை என்று இரு கட்சிகளும் முடிவு செய்து விட்டனர் போலும்...

  ReplyDelete
  Replies
  1. அறிக்கை309 பழைய ஓய்வு ஊதியம் பற்றி உள்ளது

   Delete
 10. 2013 Tntet passed candidates patthi sollala

  ReplyDelete
 11. Dai dubukku 123 photo paruda pazhaya oivudiya dhittam kondu varapadum nnu pottirukku

  ReplyDelete
 12. Private teachers ku enna thittakal DMK kita iruku entha katchiyum private teachers ku entha nala thittangalum valanga villi but election duty and
  invigilation work alatement poduringa how it's possible.view our comments and take the steps for anybody's

  ReplyDelete
 13. பள்ளிக்கல்வித் துறையில் காலியாக உள்ள 3.5லட்சம் பணியிடம் நிரப்பப்படும்.

  ReplyDelete
 14. செய்வது என்பது சொல்வதல்ல... செய்வது... உன் மண்டைக்கே வேறொருவர் முடியில் செய்த சவுரி விக் தேவைப்படுகிறது.. நீ எப்படி பிறரின் மண்டையை காப்பாய்.

  ReplyDelete
 15. 177 DMK 2013 pass posting pathi statement irukku

  ReplyDelete
  Replies
  1. Yes.dmk report pdf 177 statement la irukku.

   Delete
  2. Yes. DMK report pdf 177 statement 2013 tet posting statement irukku. Download panni parunga

   Delete
  3. 2013 ku mattum posting poda vidave maatom. Suppose posting potta 13 17 19 mix panni thaan podanum. Only 13 na case thaan... Stay order thaan...

   Delete
  4. ipdiya adichikitruntha epdi seniority onu illaya already 42age nu kondu vanthachu nallathu ninai nallathu nadakum

   Delete
 16. முழுமையாக படித்து பிறகு கருத்து கூறவும்

  ReplyDelete
 17. pg trb chemistry material available..unit topic wise clear understanding and simplified notes+unit topic wise Q bank+ 55 blue print question papers notes.. This material has been created to be get 113-123/150 marks with top rank in the selection list.. contact 8778054392 cost just rs 6000+postal charge rs300..

  ReplyDelete
 18. bed padichaa ellarum DMK kku vote podunga /poda sollunga..
  7 varusama posting podala AIDMK.iniyavathu bed padichavangalukku oru vali theriyattum...ellarum
  oruvarukkurruvar kurai sollama naam ellorum job ponam....

  ReplyDelete
 19. என்னப்பா இது 89 பக்கத்துக்கு மேல இருக்கு ? திமுக கட்சிக்காரங்க கூட இதை முழுமையாக படிப்பார்களா என்று தெரியலையே.

  ஒரே ஒரு ஆறுதல். வீட்டுக்கு வீடு இலவச வாசிங் மிஷின், பிரிட்ஜ், சோபா செட், ஏசி, இன்வெர்ட்டர், ஸ்மார்ட் டிவி, டைனிங் டேபிள், மானிய விலையில் மாருதி கார், அடக்க விலையில் அம்பாசிடர் கார், போன்ற சில்க் ஸ்மிதா திட்டங்கள் எதுவும் இவ்வறிக்கையில் இல்லாதது துளியூண்டு நம்பிக்கை அளிக்கிறது.

  ReplyDelete
 20. Kas. Discussion going on. Mks.????????. Impossible statment part time teacher posting and 3.5 lakh school posting (I think 5 years la panratha soli iruparoooo)

  ReplyDelete
 21. Part time teacher tamilnadu full a enga vote ungaluku tha because niradharam pandranga...dmk valgha

  ReplyDelete
  Replies
  1. Part time teachers i permanent pannave kudathu. Yeen na athula neraya per eligible ye illama join pannanga... Apadi permanent pannanum na avangalukku oru exam vachi athula pass panravanhalukku than permanent pannanum...

   Delete
 22. காலியாக உள்ள உடற் கல்வி காலி பணியிடங்களை தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு காத்திருக்கும் எங்களை கொண்டு நிரப்புங்கள்.

  ReplyDelete
 23. கோபிச்செட்டிப்பாளைய சகோதர்கள் நம்மை நடுத்தெருவில் விட்டவரை வஞ்சம் தீர்க்க நல்லதொரு வாய்ப்பு. குல்பி சாப்பிட கொடுங்கள்

  ReplyDelete
  Replies
  1. கோபி மக்களே சிந்தித்து வாக்களியுங்கள்... குறிப்பாக B.Ed., D.T.Ed., படித்த வேலை இல்லா பட்டதாரிகள்...

   Delete
 24. * 8ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம்

  * நீட் தேர்வு ரத்து செய்யப்படும்

  * கல்விக் கடன் ரத்து செய்யப்படும்

  * கல்வி மாநில பட்டியலுக்கு மாற்றம்

  * மாநில அரசு நடத்தி வரும் மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களையும் மாநில தொகுப்புக்கே கொண்டுவர தி.மு.க. அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

  * இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மிறல்கள், போர்க் குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவை குறித்து சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இந்திய அரசு உலக நாடுகளை வலியுறுத்திச் செயல்படுத்தவேண்டும் என தி.மு.க. வலியுறுத்தும்.

  * தமிழகத்தில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களில் 75 சதவீதம் வேலைவாய்ப்புகளை தமிழர்களுக்கே வழங்க சட்டம் இயற்றப்படும்.

  * 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அவற்றை ரத்து செய்ய மத்திய அரசு சட்டம் இயற்றவேண்டும் என வலியுறுத்தப்படும்.

  ReplyDelete
 25. தனியார் பள்ளி ஆசிரியர்கள் கொரோனா அச்சத்தால் பள்ளிகள் மூடப்பட்ட கடந்த மார்ச் மாதம் முதல் இப்பொழுது வரையிலும் ஒரு வருடமாக பாதி சம்பளம் அல்லது சம்பளம் இன்றி தவித்துக் கொண்டிருக்கிறோம். எங்களது நலன் பற்றிய அறிக்கை ஒன்றுமில்லை. ஆளும் கட்சி அதிமுக வும் எதிர்க்கட்சி திமுகவும் சரி தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள், ஓட்டுனர்கள், ஆயம்மாக்கள் நலனில் அக்கறை கொள்ளவில்லை என்று தான் தோன்றுகிறது. எங்களின் சுமார் 5 லட்சம் வாக்குகள் நோட்டாவிற்கே....

  தனியார் பள்ளிகளில் பணியாற்றும் எனது தோழர்களே நம்மை கண்டு கொள்ளாத எவருக்கும் நாம் ஏன் வாக்களிக்க வேண்டும். சிந்தித்து வாக்களியுங்கள் .

  தனியார் பள்ளி ஆசிரியராக எனது வாக்கு !!! நோட்டாவிற்கே !!!

  ReplyDelete
  Replies
  1. notavukku podaravanga konjam yosinga seeman enru oruthar ullaar

   Delete
 26. ,30 வயதுகுள் உள்ளவர்கள் மட்டும் கல்வி கடன் தள்ளுபடி அப்படினா மற்றவர்கள் நிலமை

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி