திமுக தேர்தல் அறிக்கை - முழு விவரம் ( Pdf) - kalviseithi

Mar 13, 2021

திமுக தேர்தல் அறிக்கை - முழு விவரம் ( Pdf)

 


505 அறிவிப்புகள் கொண்ட திமுக தேர்தல் அறிக்கை - முழு விவரம் ( Pdf) - Download here...

4 comments:

  1. கொரோனா காலத்தில் தனது வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து பாதிக்கப்பட்டு நடுத்தெருவுக்கு வந்து நாதியற்று நின்ற தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நியாயமான ஒரு நிவாரணம் என்று ஒரு வரி கூட இல்லை.

    ReplyDelete
  2. கடந்த மார்ச் மாதம் முதல் இப்பொழுது வரையிலும் பாதி சம்பளம் அல்லது சம்பளம் இன்றி தவித்துக் கொண்டிருக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் நிலைமை பற்றி ஒரு நிமிடமாவது நினைத்து பார்த்து இருக்கீங்களா?

    ReplyDelete
  3. கூட்டுறவு வங்கி விவசாய நகை கடன் மட்டும் ரத்து என்றால் பிற மக்கள் பல அரசு வங்கியில் நகை கடன் உள்ளதே அதற்கு என்ன பதில். அப்போ விவசாயிகள் ஓட்டு மட்டும் போதும் மற்றவர்கள் ஓட்டு தேவையில்லையா நீங்கள் வெற்றி பெற.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி