அரசு உயர், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் - CEO Proceedings - kalviseithi

Mar 17, 2021

அரசு உயர், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் - CEO Proceedings

 

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபரியும் ஆசிரியர்களுக்கு அடையாள அட்டை வழங்குல் – படிவத்தை பூர்த்தி செய்து மாவட்ட திட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க தெரிவித்தல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து  தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.1 comment:

  1. அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஒப்பந்தஆசிரியர்களுக்கு(PTA) பொருந்துமா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி