ஒரு நபர் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துதல் - ஊதிய நிலை ஆணைகளில் கூடுதல் கலங்களை உருவாக்குதல் (Creation of Additional Cells in the Pay Level- 40 to 45) - அரசாணை வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 9, 2021

ஒரு நபர் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துதல் - ஊதிய நிலை ஆணைகளில் கூடுதல் கலங்களை உருவாக்குதல் (Creation of Additional Cells in the Pay Level- 40 to 45) - அரசாணை வெளியீடு!

GO NO : 90 , DATE : 26.02.2021

தமிழ்நாடு திருத்தப்பட்ட ஊதிய விதிகள், 2017 - ஒரு நபர் குழுவின்  பரிந்துரைகளை அமல்படுத்துதல் - ஊதிய நிலை ஆணைகளில் கூடுதல் கலங்களை உருவாக்குதல் (Creation of Additional Cells in the Pay Level- 40 to 45) - அரசாணை வெளியீடு!



ORDER :


 1. In the Government order first read above , the Tamil Nadu Revised Pay Rules , 2017 have been notified

2. In the Government order second read above , One Man Committee has been constituted to rectify the pay anomalies arising out of the revision of pay scales ordered in the Government order first read above.

3. The One Man Committee constituted to examine anomalies , if any , consequent on the implementation of the recommendations of the Official Committee , 2017 has recommended for arriving five more cells for each levels in the Pay Matrix for the use of employees who reach the highest calculated cell of the levels in the Pay Matrix for sanction of Stagnation Increment.

4. After careful examination , the Government has decided to accept the above recommendation made by the One Man Committee . Accordingly , the Government direct that the Schedule - I and III containing the Pay Matrix for employees pay appended to this order shall be substituted for the Schedule - I and III in the Government Order first read above.

5. In the Pay Matrix , the minimum pay at Level - 1 is Rs . 15,700 and maximum pay at Level - 32 is Rs.2,61,000 in respect of employees on time scale of pay.


Oneman Commission Go - Download here...


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி