Flash News : ஆதார் - பான் எண்ணை இணைக்க ஜுன் 30 ஆம் தேதி வரை அவகாசம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 31, 2021

Flash News : ஆதார் - பான் எண்ணை இணைக்க ஜுன் 30 ஆம் தேதி வரை அவகாசம்!


ஆதார் - பான் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் மேலும் நீட்டிப்பு. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆதார் - பான் எண்ணை இணைக்க ஜுன் 30 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டித்தது வருமான வரித்துறை.

3 comments:

  1. Neengalum varusam varusam sollikittu varunga ithukku oru end kidaiyatha

    ReplyDelete
  2. கோடிக்கணக்கில் பணம் புரளுவது, கொள்ளையடிக்கப்பட்ட பணம் கைமாறுவதெல்லாம் கணக்கில் வருவதில்லை. அதை யாரும் கண்டுகொள்வதில்லை. 100 வேலை பார்ப்பவர்கள், குறைந்த சம்பளம் என்று அரசு சம்பளம் வாங்குபவர்கள் என்று முறைப்படி சம்பளம் பெறுபவர்களின் பணம் கணக்கில் கொள்ளப்படுகிறது இந்நாட்டில். அதைக் கண்காணிக்க இது போன்று நடைமுறைப்படுத்தப்படும் அதிகாரிகள் அரசியல் வியாதிகளின் கோடிக்கணக்கான கொள்ளைப் பணத்தை வரிஏய்ப்பு செய்வதைக் கண்டுகொள்ள வழி ஏற்படுத்துவார்களா?

    ReplyDelete
  3. ஏற்கனவே மத்திய அரசின் வழிகாட்டுதல்களால் பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதிமுக அரசு தற்போது ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59-ஆக மாற்றி தற்போது சிறப்பாக 60 ஆக மாற்றியுள்ளார்கள். யாருமே பி.எட் படித்துவிட்டு காத்திருக்கவும் இல்லை. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று 7 ஆண்டுகளாக காத்திருக்கவும் இல்லை. அதனால் தான் 58 வயதை 60 ஆக மாற்றி படித்தவர்களின் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் பணிக்குச் செல்லும் வயதை 40 ஆகக் குறைத்திருக்கிறார்கள். 40 வயதிற்கும் மேல் யாரும் ஆசிரியர் பணிக்கு வந்துவிடக் கூடாது என்று சிறப்பான அறிவிப்பை அதிமுக ஆட்சியில் கொண்டு வந்து அவர்களின் வயிற்றிலும் பாலை வார்த்திருக்கிறார்கள். 7 ஆண்டுகளாக தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றும் வேலைக்குச் செல்ல முடியவில்லை. வாழ்க தமிழ்நாடு...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி