Flash News : அ.தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியீடு. - kalviseithi

Mar 14, 2021

Flash News : அ.தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியீடு.

அ.தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியீடு. 


முக்கிய அம்சங்கள் :


* வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை


* தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு


* அனைவருக்கும் அம்மா வாசிங்மெசின்


* மகப்பேறு விடுப்பு 1 வருடம்


* கல்வி மாநிலப் பட்டியலில் சேர்க்கப்படும்


* குல விளக்கு திட்டம் - குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1500


* அம்மா இல்லம் - அனைவருக்கும் வீடு


* மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீடு


* கச்சத்தீவை மீட்க நடவடிக்கை 


* வேலை இல்லா இளைஞர்களுக்கு 2 மடங்கு உதவித்தொகை


* தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் நிர்ணயம் 


* மாவட்டம்தோறும் மினி ஐடி பார்க்


* கல்லூரி மாணவர்களுக்கு மாதம் 2 ஜிபி டேட்டா 


* பள்ளி மாணவர்களுக்கு 200மி.லி பால்


* 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்காளுக்கு சத்துணவு


* சாதிவாரி கணக்கீட்டின்படி இட ஒதுக்கீடு.


* நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு 50% கட்டணச் சலுகை


* கல்வி கடன் தள்ளுபடி 

71 comments:

 1. Total waste free kudutha makkal yemara mataga

  ReplyDelete
  Replies
  1. மத்திய அரசின் அறிவிப்பை அப்படியே பின்பற்றி பணியிடங்களுக்கான குறைப்பை செயல்படுத்தி காலிப்பணியிடங்கள் இல்லை என்ற நிலையை உருவாக்கி, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் வாழ்வாதாரத்தைக் கெடுத்து, இன்னும் நம்பிப் படித்துக் கொண்டிருப்பவர்களின் எதிர்காலத்தையும் கெடுத்துள்ள இவர்கள் வந்தால் நிச்சயம் படித்தவர்கள், 40 வயதைக் கடந்தவர்கள், படித்துக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் பிச்சைதான் எடுக்க வேண்டும். எனவே யார் வரவேண்டும் என்பதை அனைவரும் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இவையாவும் உண்மை. எனவே, சொந்த பந்தங்கள், ஜாதி மதங்கள் என்று தயவு செய்து பார்க்காதீர்கள்.

   Delete
 2. Free ac free fridge weekly once chicken briyani free nu soilirudha better ah irukum

  ReplyDelete
 3. PG TRB 2021
  *Online Test Series*
  Unit wise Micro & Macro Tests

  *ALL SUBJECTS*
  *Pattern: தமிழ் & English*

  Starts From :
  *March*
  15.03.2021(Monday)

  To
  *JUNE*
  18.06.2021 (Friday)

  (ALL SUBJECTS + EDUCATION + GK) தமிழ்,English,Maths,
  Physics,Chemistry,Botany,
  Zoology,Commerce,
  Economics, History, Computer Instructor, Geography, Physical Education & Political Science

  *For Booking:*
  Magic Plus Coaching Centre, ERODE-1.

  *Contact:* 9976986679
  6380727953

  ReplyDelete
  Replies
  1. Ivan yaaru da. Arivu Iruka illayaa? Koduma da Samy...

   Delete
 4. க‌ட‌ந்த‌ ச‌ட்ட‌ம‌ன்ற தேர்த‌ல் அறிக்கையில் கூறிய‌தை நிறைவேற்ற‌ அருக‌தை அற்ற‌ அடிமை அ.தி.மு.க‌ ஒழிக‌...உன் பேச்சை த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு போதும் ந‌ம்ப‌மாட்டார்க‌ள்...

  ReplyDelete
 5. மான‌முள்ள‌ அர‌சூழிய‌ர்க‌ள் ம‌ற்றும் ஆசிரிய‌ர்க‌ள் அடிப‌ட்ட‌ புலியாக‌ காத்திருக்கின்றோம்.. உன‌க‌ளைப் ப‌ழி தீர்க்கும் நேர‌ம் பார்த்து....

  ReplyDelete
  Replies
  1. உலக உண்மை

   Delete
  2. அரசு ஊழியர் RETIREDமென்ட் BENEFIT KODUKKA MUDIYALA IVARU VEETUKKU ORU VELAI KODUTHURUVARAN

   Delete
 6. படிக்க படிக்க சிரிப்பாவருது
  எல்லா லையும் ஏறிடுச்சி
  ரேஸன்ல தரமற்ற அரிசி மாற்று திறனாளிகளுக்குவெறும் 1000 இதுல படித்தவங்களுக்கு உதகைொடுக்க மாட்டிக்குறாங்க


  ReplyDelete
 7. அதெப்படிங்க வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை கொடுப்பீங்க ஆசிரியர்தகுதித்தேர்வில் pass பண்ணி கடந்த 7வருடமாக பிச்சை கேட்பதுப்போல் கேட்டோம் எதுவுமே சொல்லாமல் எங்களை தட்டிக்கழித்த நீங்கள் எப்படி ஐயா வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி தர முடியும்

  ReplyDelete
 8. படித்த ஆசிரியர்கள் வாழ்க்கையே நாசமாக்கின நீங்களா வேலை தருவீர்கள்

  ReplyDelete
 9. வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை ஆனா வேலை இல்லா இளைஞர்க்கு உதவித் தொகை இருமடங்கு என்ன ஒரு அறிவிப்பு

  ReplyDelete
  Replies
  1. They themself contradicting their ideas.

   Delete
 10. Paditha ilayanargaluku ukkathogai kodupatharku pathil avargalukana velai vaipai yerpaduthungal.gramapura manavargal velai thodi nagarpurangaal selvatharku maaraga mavattamthorum velaivaipai yerpaduthungal. Thittangal arikkaiyaga mattum illamal adhai amulpaduthungal VAZHGA BARATHAM

  ReplyDelete
 11. அரசியல் தலைவர்கள் பல வாக்குறுதியை கொடுத்தாலும் ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களிடமே உள்ளது.

  ReplyDelete
 12. மானங்கெட்ட அரசியல், மக்கள் ஏமாறும் ஆட்டுகிடாாாகள்

  ReplyDelete
 13. அரசு ஊழியர்கள்.
  2013,2017,2019,தகுதி தேர்வு ஆசிரியர்கள்,
  பகுதி நேர ஆசிரியர்கள்.
  மின் ஊழியர்கள்.
  போக்குவரத்து துறை ஊழியர்கள்.
  சத்துணவு ஊழியர்கள்.
  அங்கன்வாடி ஊழியர்.
  சிறப்பு ஆசிரியர்கள் என உங்களால் பாதிக்க பட்ட அனைவரும் காத்து இருக்கிறோம் உங்களை வீட்டிற்க்கு அனுப்ப.

  ReplyDelete
  Replies
  1. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களை இன்று வரை பணி நியமனம் செய்யவில்லை,,,,,

   Delete
  2. மத்திய அரசின் அறிவிப்பை அப்படியே பின்பற்றி பணியிடங்களுக்கான குறைப்பை செயல்படுத்தி காலிப்பணியிடங்கள் இல்லை என்ற நிலையை உருவாக்கி, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் வாழ்வாதாரத்தைக் கெடுத்து, இன்னும் நம்பிப் படித்துக் கொண்டிருப்பவர்களின் எதிர்காலத்தையும் கெடுத்துள்ள இவர்கள் வந்தால் நிச்சயம் படித்தவர்கள், 40 வயதைக் கடந்தவர்கள், படித்துக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் பிச்சைதான் எடுக்க வேண்டும். எனவே யார் வரவேண்டும் என்பதை அனைவரும் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இவையாவும் உண்மை. எனவே, சொந்த பந்தங்கள், ஜாதி மதங்கள் என்று தயவு செய்து பார்க்காதீர்கள்.

   Delete
 14. Old pension scheme enna aachu?

  ReplyDelete
 15. தயவு செய்து அதிமுகக்கு வாக்கு செலுத்த வேண்டாம் எனது ஆசிரியர் சொந்தங்களே

  இவர்கள் நம்முடைய உயிரை மட்டும்தான் விடுவித்துள்ளனர்
  மீண்டும் இவர்கள் வந்தால் அதுவும் போய்விடும்
  யோசித்து செயல்படுங்கள் மற்றவரிடம் கூறுங்கள்

  ReplyDelete
 16. Dai manam ketta admk dmk va appadiya copy adithu therthal arikkai vetkama illa

  ReplyDelete
 17. அய்யா, ஆட்சியில் இருந்த பத்து வருடங்களில் நிறைேற்றாததையா அடுத்த ஐந்தாண்டுகளில் நிறைவேற்றப் ே கிறீர்கள் ? தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள நிர்ணயம் என்று சொல்கிறீர்கள், அப்படியான அதுகுறித்த "ஐடியா" உங்கள் மனதில் ஏற்கனவே இருந்திருக்கும்தானே, அதை ஏன் உங்கள் ஆட்சி காலத்திலேயே நீங்கள் செயல்படுத்தவில்லை? மேலும் தனியார் பள்ளிகள் காலவரையற்று மூடப்பட்டிருந்த நிலையில் பல தனியார் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து பேக்கரியில் வேலை பார்த்தும், முறுக்கு விற்றும்,சமோசா விற்றும், தங்கள் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள போராடினார்களே, அப்போதெல்லாம் இந்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? 2013-ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்கள் விடியற்காைலை தோறும் கல்வி அமைச்சர் வீட்டில் பழியாக கிடந்தார்களே அப்போது இந்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா ? இப்போது கூட தேர்தலுக்காக கேவலம் அரசியல் நோக்கத்திற்காக, ஒன்பது பத்து பதினொன்றாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்த அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்ததன் விளைவாக கால் சம்பளம் அரைச்சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த தனியார் பள்ளி ஆசிரியர்களின் அந்த நிலைக்கும் கேட்டு வைத்தீர்களே அப்போது தனியார் பள்ளி ஆசிரியர்கள் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?
  வாஷிங் மெஷின் கொடுப்போம் என்று அறிவித்திருக்கிறார்கள்... ஒரு வீட்டில் வாஷிங் மெஷின் மட்டும் இருந்துவிட்டால் அந்த வீடு பிழைத்துக் கொள்ளுமா ? வாஷிங் மெஷின் வாங்கும் அளவுக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது தானே ஒரு அரசு செய்ய வேண்டிய நியாயமான கடமை. அதற்கான திட்டங்கள் உங்களிடம் என்ன இருக்கிறது? வீட்டிற்கு ஒரு அரசு வேலை தருகிறோம் என்று சொல்கிறீர்கள், படிப்புக்கேற்ற அரசு வேலை தருவீர்களா? இல்லை அதிலும் 40 வயது என்று வயது நிர்ணயம் செய்வீர்களா? அரசு சாரா ஆசிரியர்களுக்கு இந்த ஆட்சி மாபெரும் அநீதி இழைத்து விட்டது. இது கலிகாலம். ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உடனே கிடைக்கும். அந்த நீதிக்கான நீதியை காலம் நிலைநாட்டும்.

  ReplyDelete
 18. Veetirku oruvarukku arasu velai varaaa vaaa. Pona 2016 therthal ithaya sonna. 2013 tet to 2019 tet ennachu

  ReplyDelete
 19. கடந்த 5 ஆண்டுகளாக ஒரே ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடம் கூட நிரப்பப் படவில்லை.. 2014 க்கு பிறகு ஒரு பட்டதாரி ஆசிரியர் கூட வேலையில் அமர்த்தப் படவில்லை.. இந்த லட்சணத்தில் வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலையாமா?

  ReplyDelete
  Replies
  1. You just tell your relatives to join their child in Government School. If you are married, kindly check whether your son is in Government School or play school.

   Delete
 20. Data இலவசம்னு போன தேர்தல் அறிக்கையிலேயே சொன்னீங்களே!! ஏன் கொடுக்கவில்லை..

  ReplyDelete
 21. திமுக தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பி அடிச்சுட்டீங்க.. washing machine ஒன்னு மட்டும் எஸ்ட்ரா..

  ReplyDelete
 22. மதுக்கடைகளை மூடுவோம்னு சொன்னா யாராவது நம்புவார்களா? மதுக்கடைகளை மூட சொல்லி போராட்டம் செஞ்ச போது காதுலயே அடிச்சீங்களே.. மக்கள் மறந்துட்டாங்கன்னு நெனச்சுடீங்களா?

  ReplyDelete
 23. பத்து வருடம் என்ன செய்தீர்கள் இதெல்லாம் இப்ப சொல்லுறீங்க? ப.ஜ.க.க்கு சேவகம் செய்வே சரியான இருந்து.தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்து ஏழு ஆண்டுகளாக காத்திருக்கிறோம்.கொடுக்க பணி வழங்க முடியல? இப்ப வீட்டுக்கு ஒருவருக்கு அரசு பணி கொடுக்குறாங்கலாம்😀😀😀 இலவச மிக்ஸி கிரைண்டர் என்ற பெயரில் ஊழல் ஆறு மாதம் கூட ஒழுங்கா இயங்கலா...இப்ப வாஷிங்மெஷின் இதுல எவ்வளவு ஊழல் செய்து கொள்ளை அடிக்க இருகிங்க... சரியான பாடம் புகட்ட காத்திருகாங்க மக்கள்... தயாராக இருங்க அடிமை,ஊழல் அரசே!!!

  ReplyDelete
 24. Tet pass pana nangalum erkum.wait panuga admk govt...

  ReplyDelete
  Replies
  1. TET is an eligibility test, it is not a requirement test. Then how you are making this demand. For your kind information I am also passed tet in 2013.

   Delete
  2. அதெப்படிங்க 2012 வரை tet exam competitive exam அதற்கு அப்புறம் வெறும் தகுதித்தேர்வு அப்படியா நண்பரே அந்த தகுதித்தேர்வை வெறும் தகுதித்தேர்வுத்தான் சொல்ல வைத்த govt எது நண்பரே,2 012 la night oda appointment kuduthathu yaru pa sollunga......

   Delete
 25. இந்த திட்டங்களை அறிவித்தீர்களே ஓவ்வோரு குடிமக்கள்க்கும் எவ்வளவு கடன் சுமை வைத்துள்ளீர்கள் என்பதை சொல்லுங்க அதன் பிறகு இந்த தேர்தல் அறிக்கை எப்படி என்பதை மக்கள் முடிவெடுப்போம்

  ReplyDelete
 26. பத்து வருடம் என்ன செய்தீர்கள் இதெல்லாம் இப்ப சொல்லுறீங்க? ப.ஜ.க.க்கு சேவகம் செய்வே சரியான இருந்து.தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்து ஏழு ஆண்டுகளாக காத்திருக்கிறோம்.கொடுக்க பணி வழங்க முடியல? இப்ப வீட்டுக்கு ஒருவருக்கு அரசு பணி கொடுக்குறாங்கலாம்😀😀😀 இலவச மிக்ஸி கிரைண்டர் என்ற பெயரில் ஊழல் ஆறு மாதம் கூட ஒழுங்கா இயங்கலா...இப்ப வாஷிங்மெஷின் இதுல எவ்வளவு ஊழல் செய்து கொள்ளை அடிக்க இருகிங்க... சரியான பாடம் புகட்ட காத்திருகாங்க மக்கள்... தயாராக இருங்க அடிமை,ஊழல் அரசே!!!

  ReplyDelete
 27. பத்து வருடம் என்ன செய்தீர்கள் இதெல்லாம் இப்ப சொல்லுறீங்க? ப.ஜ.க.க்கு சேவகம் செய்வே சரியான இருந்து.தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்து ஏழு ஆண்டுகளாக காத்திருக்கிறோம்.கொடுக்க பணி வழங்க முடியல? இப்ப வீட்டுக்கு ஒருவருக்கு அரசு பணி கொடுக்குறாங்கலாம்😀😀😀 இலவச மிக்ஸி கிரைண்டர் என்ற பெயரில் ஊழல் ஆறு மாதம் கூட ஒழுங்கா இயங்கலா...இப்ப வாஷிங்மெஷின் இதுல எவ்வளவு ஊழல் செய்து கொள்ளை அடிக்க இருகிங்க... சரியான பாடம் புகட்ட காத்திருகாங்க மக்கள்... தயாராக இருங்க அடிமை,ஊழல் அரசே!!!

  ReplyDelete
 28. Ulagamaha nadipuda Samy 😂😂😂

  ReplyDelete
  Replies
  1. DMK vechi செய்வாங்க wait pannunga..

   Delete
  2. Dai fool enga vote DMK ku thanda ADMK 10 varusama vachu senjanugala appa engada pona ipa solla vanthuta

   Delete
  3. கணேஷ் தீயில் வெந்து போய் உள்ளோம். எரிகிற தீயில் எண்ணெய் வார்க்க வேண்டாம்.

   Delete
 29. மறுபடியும் கொள்ளையடிக்க இரட்டை இலைக்கு ஓட்டு?

  ReplyDelete
 30. 10 வருடம் இதையெல்லாம் செய்யாமல் என்ன செய்தீர்கள்.

  ReplyDelete
 31. இவனுக்கு ஓட்டு போட்டா கோமணத் துணி கூட இல்லாம கஷ்டப்பட வேண்டியதுதான். வெள்ளைக்காரன் கூட நம்பலாம். அவன் இந்தியர்களை அடிமைப்படுத்தி வைத்தான்.கடந்த நான்கு வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிக்கை நாளைக்கு போஸ்டிங் நாளைக்கு போஸ்டிங் அடுத்த வாரம் போஸ்டிங் அடுத்த மாதம் போஸ்டிங். லிஸ்ட் ரெடி ஆயிடுச்சு அடுத்த வாரம் லிஸ்ட் வந்துவிடும் எவ்வளவு பொய்

  ReplyDelete
 32. govt jobku age 40 nu fix panitu apuram epadi ellarukum jobnu solriga uneducated man

  ReplyDelete
 33. பத்து வருசமா என்ன புடுஙகுனியா? பயிர

  ReplyDelete
 34. முதலில் இவர்களுக்கு ஒரு தகதி தேர்வு வைக்க வேண்டும்

  ReplyDelete
 35. Ulaga Maha poi da Sami. 5 year govtla bed padichavanukku 1 vela podala. Apparum....

  ReplyDelete
 36. இங்கு எழுதியிருக்கும் பதிவுகளை பார்க்கும் போது ,washing machine இல்லாமலேயே துவைத்து தொங்கவிட தயாராகிவிட்ட மாதிரி தெரிகிறது.

  ReplyDelete
 37. 10 ஆண்டு என்பது மிகப்பெரிய காலம் அதில் கிழிக்க முடியாத ஒன்றை இனியா கிழிக்க போற...... போங்கடா எடப்பாடி இனி நீ டெட் பாடி.....

  ReplyDelete
 38. Please vote for dmk something change

  ReplyDelete
 39. Kiyana poo 7 years yet pass anavanga wait pannitu erukkanga avangalukku velai kodukka thuppilai veetuku out arasu velai unaai seruppala adikkanum

  ReplyDelete
 40. Kiyana poo 7 years yet pass anavanga wait pannitu erukkanga avangalukku velai kodukka thuppilai veetuku out arasu velai unaai seruppala adikkanum

  ReplyDelete
 41. adei mangottai manguni unakgalukku indha election la theriyum da tet candidates arumai
  ungalukku thiruvodu ready aagi kondu irukkirathu viravil
  viravil
  viravil

  viravil

  viravil
  viravil

  viravil

  viravil

  viravil

  pls frd dont vote for admk
  especially mangottaiyanukku yarum vote pannathinga pls pls pls

  ReplyDelete
 42. ஹாட்ரிக் வெற்றியை நோக்கி அஇஅதிமுக
  வெற்றி நிச்சயம். அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பாதி பேர் ஓட்டு போடுவதே இல்லை. அந்த பாதி அரசூழி ஆசிரியருழிய சிரட்டை தலையர்கள் மற்றும் பரட்டை தலைச்சிகள் ஓட்டு அனைத்துமே செல்லாத ஓட்டு தான் போடுவார்கள். வாய் கிழிய பேசுவதோடு சரி.

  ReplyDelete
  Replies
  1. பார்க்கத்தான் போற... 10 ஆண்டு சும்மா கிழி கிழினு கிழிச்சிட்டாங்க என்ன சாதிச்சி இருக்கு...ப.ஜ.க அடிமை பரட்டை தலைகள்... இவர்கள் சாதித்தது ஊழல் ஊழல்..... சமையலர் பணிக்கு 4லிருந்து 8லட்சம் பேரம் கொரோனா நிதி ஊழல் சாலை பணி டெண்டர் ஊழல் அடிமை அ.தி.மு.க....

   Delete
  2. பார்க்கத்தான் போற... 10 ஆண்டு சும்மா கிழி கிழினு கிழிச்சிட்டாங்க என்ன சாதிச்சி இருக்கு...ப.ஜ.க அடிமை பரட்டை தலைகள்... இவர்கள் சாதித்தது ஊழல் ஊழல்..... சமையலர் பணிக்கு 4லிருந்து 8லட்சம் பேரம் கொரோனா நிதி ஊழல் சாலை பணி டெண்டர் ஊழல் அடிமை அ.தி.மு.க....

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி