உங்கள் வாக்குச்சாவடி அல்லது நீங்கள் பணியாற்றப் போகும் வாக்குச்சாவடியின் நிலை அலுவலரை (BLO) அறிந்து கொள்வது எப்படி? - kalviseithi

Mar 15, 2021

உங்கள் வாக்குச்சாவடி அல்லது நீங்கள் பணியாற்றப் போகும் வாக்குச்சாவடியின் நிலை அலுவலரை (BLO) அறிந்து கொள்வது எப்படி?

 


கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.


https://www.elections.tn.gov.in/blo/


தற்போது தோன்றும் பக்கத்தில் உங்கள் மாவட்டம், உங்கள் சட்டமன்றத் தொகுதி, பாகம் எண் (PART NUMBER) ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.


உங்கள் வாக்குச்சாவடி அல்லது நீங்கள் பணியாற்றப் போகும் வாக்குச்சாவடியின் நிலை அலுவலர் மற்றும் அவரது தொலைபேசி எண்ணை அறிந்து கொள்ள முடியும்.

2 comments:

  1. Fake news. Booths are allotted just one day before that too after randomisation in front of collector and reps of political parties. So there is no way you can predict your booth where you are going to be posted.

    ReplyDelete
  2. Fake news,
    ஓரளவு உண்மை அறிந்து பின் செய்திகளை
    பிரசுரிக்கும் நிலை வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி