TET தேர்ச்சியை ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்வது எப்படி? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 16, 2021

TET தேர்ச்சியை ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்வது எப்படி?

 தமிழ்நாடு ஆசிரியர் தேர்வுவாரியத்தால் டெட் (TNTET) தேர்வு நடத்தப்படுகிறது.


TNTET தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தங்கள் டெட்(TET) தேர்ச்சி விவரங்களை எளிதாக தமிழ்நாடு வேலைவாய்ப்பு வலைத்தளத்தில் பதிவு செய்வதை பற்றி இங்கே காண்போம்...,

 


முதலில் tnvelaivaaippu.gov.in என்ற வலைதளத்தில் உங்கள் வேலைவாய்ப்பு பதிவு எண் மற்றும் ரகசிய குறியீட்டை உள்ளிட்டு உள் நுழைந்து கொள்ளுங்கள்.



> பின்னர்  "ADD QUALIFICATION"- ல் விவரங்களை பதிவு செய்யவேண்டும்


டெட் தேர்ச்சி பெற்ற வருடம், டெட் தகுதி (TET PASSED) மற்றும் டெட் சான்றிதழ் எண்ணை சரியாக உள்ளீடு செய்து கொள்ளவும்.

 

 மேலும் " * "  குறியீடு கொண்ட பிரிவுகளை கண்டிப்பாக பூர்த்தி செய்ய வேண்டும்  ( உள்ளீடு தேவை இல்லையெனில் NOT SPECIFIED என்று காண்பித்து கொள்ளுங்கள்)



அனைத்து தகவல்களையும் உள்ளீடு செய்த பின்பு " ADD " ஐ கொடுத்து சேமித்துக்  கொள்ளவும். தேவைப்படின் " PRINT " கொடுத்து "PDF " ஆக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்..,


இரண்டு டெட் தாள்களும் தேர்ச்சி பெற்றிருந்தால் மேலே குறிப்பிட்ட படி முதலில் பதிவு செய்துவிட்டு மீண்டும் ADD கொடுத்து " MAJOR SUBJECT " ஐ


தேர்வு செய்யாமல் " ancillary2 " மட்டும் கொடுத்து இரண்டாம் டெட் தேர்ச்சியையும் பதிவு செய்து கொள்ளலாம்..,

11 comments:

  1. I enrolled seven years ago but no use of it .

    ReplyDelete
  2. I have passed twice 2013,2017 so how to register please help

    ReplyDelete
  3. திரும்பவும் டெட் பற்றியா...?
    வேற வேலை இல்லை உங்களுக்கு...!!

    ReplyDelete
  4. 'TET' தான் 'DEATH' ஆயிருச்சே...

    திரும்ப என்ன...!!

    மறுபடியும் முதல்ல இருந்தா.....?

    ReplyDelete
  5. பதிஞ்சு என்னத்த 'kilikka' போற...

    ReplyDelete
  6. Super yarum illatha kadaila yarukupa Tea poduringa

    ReplyDelete
  7. amman jallikku prayojanam kidaiyathu

    ReplyDelete
  8. Sir I am passed tet paper 1 2012, 2013, 2017 how can register

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி