பள்ளி வேலைநாள் இனி வரும் காலங்களில் வாரத்திற்கு 5 நாட்கள் - பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 16, 2021

பள்ளி வேலைநாள் இனி வரும் காலங்களில் வாரத்திற்கு 5 நாட்கள் - பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள்!

 16.04.2021 இன்று பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற காணொளிக்காட்சி கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள்

 திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளுக்கு நாளை 17.04.2021 சனிக்கிழமை அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது.


 மேலும் உயர்நிலை | மேல்நிலைப் பள்ளிகளை பொறுத்தமட்டில் இனி வரும் காலங்களில் வாரத்திற்கு 5 வேலை நாட்கள் ( திங்கள் முதல் வெள்ளி வரை ) மட்டுமே செயல்படும்.


இதனை தொடர்ந்து 17.04.2021 அன்று மேல்நிலைப் பள்ளி இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு செய்முறைத் தேர்வு நடைபெறுவதால் , செய்முறைத் தேர்வு எழுதும் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வருகை புரிய வேண்டும். 


செய்முறை தேர்வு இல்லாத பிரிவு மாணவர்களுக்கு ( Non Practical Groups Strudents ) 17.04.2021 முதல் Study Leave விடப்படுகிறது. செய்முறைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் தங்களது செய்முறை தேர்வு முடிந்த அடுத்த நாள் முதல் Study Leave விடப்படுகிறது. 


அனைத்து மாணவர்களையும் Hall Ticked வழங்கும் நாளன்று வரவழைத்து அரசின் நிலையான வழிகாட்டுதலை ( SOP ) பின்பற்றி Hall Ticket வழங்கப்படவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.






கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (17.04.2021) சனிக்கிழமை அனைத்து உயர்நிலை பள்ளிகளுக்கும் விடுமுறை. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (17.04.2021) அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் பள்ளி வேலை நாள். நாகை மாவட்டத்தில் நாளை (17.04.2021) சனிக்கிழமை அனைத்து உயர்நிலை பள்ளிகளுக்கும் விடுமுறை. 


அன்பார்ந்த தலைமை ஆசிரியர்களே மெட்ரிக் பள்ளி முதல்வர்களே

திருவாரூர் மாவட்டத்தில் நாளை 17 -4-2021 சனிக்கிழமை மட்டும் பத்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அடுத்த வாரம் முதல் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை அரசு அறிவிப்பு வரும் வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தர கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

5 comments:

  1. Special teacher PET drawing tailoring tamil medium posting podunga sir

    ReplyDelete
  2. Nalla iruka maatingada,,,, தேர்வு எழுதி காத்திருப்பவர்களுக்கு எப்போது பணி நியமனம் செய்ய போறீர்கள்

    ReplyDelete
  3. பள்ளி திறந்து 15மாதம் ஆகிறது

    ReplyDelete
  4. Part time teacher nanga vara veandum a plz solunga unmaiyaana instructions a scl la all days vara veandum exam work irrukum nu soluranga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி