டிஆர்பி தேர்வுகள் குறித்து அதிருப்தி... 9 ஐஏஎஸ் அதிகாரிகள் கட்டாய ஓய்வுக்கு பரிந்துரை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 10, 2021

டிஆர்பி தேர்வுகள் குறித்து அதிருப்தி... 9 ஐஏஎஸ் அதிகாரிகள் கட்டாய ஓய்வுக்கு பரிந்துரை

 


ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்கவில்லை என 9 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது மாநில தகவல் ஆணையம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. கேள்வித்தாள் வடிவமைப்பில் குளறுபடி, தேர்வர்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றசாட்டுகள் எழுந்துள்ளது.

இதனடிப்படையில், மாநில தகவல் ஆணையம் தலைமைச் செயலாளருக்கு அனுப்பிய அறிக்கையில், சுர்ஜித் சவுத்ரி, விபூ நாயர், ககர்லா உஷா, ஜெகநாதன், சீனிவாசன், நந்தகுமார், ஜெயந்தி, வெங்கடேஷ், லதா ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு வழங்க பரிந்துரை செய்துள்ளது.  2011ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பணியாற்றிய 9 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது தகவல் ஆணையம் புகார் தெரிவித்துள்ளது. 

58 comments:

  1. மிக்க மகிழ்ச்சி அதேபோல் முறைகேடாக பணியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர்களையும் பணியில் இருந்து நீக்கவும்

    ReplyDelete
    Replies
    1. Neenga exam la pass panna mudiyatha person pola iruku

      Delete
    2. பைத்தியம் அவர் சொல்வது முறைகேடாக சேர்ந்த ஆசிரியர்களை பதவி நீக்கம் செய்ய சொல்கிறார்.. அது சரி தானே, உங்களுக்கு ஏன் கோபம் வருது மணிகண்டன், முறைகேடாக சேர்ந்த ஆசிரியரா நீங்கள்..

      Delete
    3. மணிகண்டன் 2012 டெட்டில் தேர்ச்சி பெற்றவரா நீங்கள்.

      Delete
  2. அது எப்படி முடியும்

    ReplyDelete
  3. Tnpsc la kooda muraikedu nadakuthu.

    ReplyDelete
  4. Ethanai peru 1 mark la velai poiruku

    ReplyDelete
  5. Pgtrb all major subject common educational methodology free vedio + pgtrb maths 10 units vedios + tntet maths vedios

    Free only
    Interested search youtube AKBAR MATHS ACADEMY
    Then subscribe channel for daily vedios

    ReplyDelete
  6. Engayo yaro thappu pannai irukalam athukaga ellaraiyum pani neekam seiya vendum engindra silarathu pathivilue therikirathu avarkalathu pass seiya mudiyatha ilyalamaiyum.poramaiyum...ivangalam teacher ana nadu arumaiyaga irukum

    ReplyDelete
    Replies
    1. மணிகண்டன் நீங்கள் 2012 டெட் ஆசிரயரா

      Delete
  7. இந்த அறிவொளி IAS ஐ வீட்டுக்கு அனுப்புங்க TRB சிறப்பாகும்..

    வேதியியல் ஆசிரியர்களின் வாழ்க்கையை பாழாக்கிய பெருமை இவரையே சாரும்..
    வழக்கறிஞர் என்ற பெயரில் முட்டாள் சாமிகளை அனுப்பி மொக்கை வாங்குவதில் கை தேர்ந்தது இந்த ஆசிரியர் தேர்வு வாரியம்.

    ReplyDelete
    Replies
    1. அப்படி வாழ்க்கை பாழாய்ப் போன வேதியியல் ஆசிரியர்களில் அடியேனும் ஒருவன்.

      Delete
  8. Nermyyana muraila pass panierunthal k than neenga ethani murai thervu vithalum azhuthalam aan payapaturenga ... Pass panna mutiyama pogala nermiya eazhuthi cutt off pathama erukuravanga enna seivanga ..feud ellam teacher akum pothu poramai kunam ulavanga anal onum akathu k va

    ReplyDelete
  9. Hi.... Good ... Super trb ... Thanks

    ReplyDelete
  10. Very good decision

    இனியாவது ஆசிரியர் பணியை எதிர்பார்ப்பவர்கள் வாழ்வில் விடிவு வரட்டும்.🙏🙂

    ReplyDelete
  11. 2011 la irunthu mattum thaanaa.. 2010 la BRTE exam....??

    ReplyDelete
  12. உங்கள் பிள்ளைகள் நாம் பாதிக்கப்படுவது போல பாதிக்கப்படாமலிருக்க பணம் கொடுத்தாவது வேலை பெறவும்

    ReplyDelete
  13. இது மட்டும் தீர்வாகாது. 2017 ஆம் ஆண்டு உடற்கல்வி ஆசிரியர் தேர்வு நடைபெற்றது. 2018 ஆம் ஆண்டு அதற்கான தேர்வு முடிவுகளை TRB வெளியிடப்பட்டது. ஆனால் 2020 நவம்பர் மாதம் வெறும் 551 காலிபணியிடம் மட்டுமே நிரப்பியது. இந்த காலி பணியிடம் 2012 - 2016 வரை உள்ள காலி பணியிடம். அதையும் முழுமையாக நிரப்பவில்லை.தற்போது வரை உள்ள உடற்கல்வி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் 1440. தேர்வு எழுதி என்ன பயன். மீண்டும் தேர்வு என்று சொல்லி சென்றது அரசு. மக்களின் நலனுக்காக செயல்படவில்லை. நாங்கள் 2020 மார்ச் மாதம் முதல் வேலையில்லாமல் தின்டாடுகிறோம். எந்த அரசும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் நலனில் அக்கறை கொள்ளவில்லை. மீதமுள்ள காலி பணியிடங்களை நிரப்பினால் மட்டுமே இதற்கான தீர்வாக அமையும்.

    ReplyDelete
  14. அப்பாடி இனிமேல் ஆவது நல்லது நடக்கட்டும் என்னைப்போல் பணியின்றி தவிக்கும் ஆசிரியர்களுக்கு நல்லது நடக்கட்டும்

    ReplyDelete
  15. வணக்கம் டிஆர்பி நடத்தும் முதுகலை ஆசிரியர்கள் தேர்வு முறை பற்றி பெரிதாக குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை சில நேரங்களில் கேள்விகள் கடினமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாடத்தை விட்டு விலகிவினாக்கள் கேட்கப்பட்டு இருக்கும் அவ்வளவுதான் ஆனால் டெட் தேர்வு வினாத்தாள் அமைப்பில் குறை உள்ளது என்பதை சிந்திக்க வேண்டும் தமிழ் ஆசிரியரை தேர்வு செய்யும் டெட் தேர்வு வினாத்தாளில் ஆங்கிலத்தில் இருந்து 30 கேள்விகள் சமூக அறிவியலில் இருந்து 30 கேள்விகள் ஆனால் தமிழ் பாடத்திலிருந்து 30 கேள்விகள் மட்டும் தான் இதேபோல்தான் ஆங்கில ஆசிரியரை தேர்வு செய்யும் டெட் தேர்வு வினாத்தாளில் ஆங்கில பாடத்திற்கு 30 மதிப்பெண்கள் தான் கல்வியல் பாடத்திற்கு 30 மதிப்பெண்கள் அது பற்றிப் பிரச்சினை இல்லை ஆனால் தமிழ் பாடத்தில் 30 வினாக்களும் சமூக அறிவியலில் 30 வினாக்கள் கேட்பது எவ்வகையில் சரியாகும் அறிவியல் ஆசிரியர்களின் நிலைமை இன்னும் மோசம் 150 வினாக்கள் கொண்ட ஒரு டெட் தேர்வு வினாத்தாளில் பிஎஸ்சி இயற்பியல் படித்த ஒரு ஆசிரியர் 15 வினாக்கள் மட்டுமே இயற்பியல் பாடத்தில் இருந்து பதில் அளிக்கிறார் அறிவியல் பாடத்தில் 30 வினாக்கள் போக மீதி அனைத்துமே தமிழ் ஆங்கிலம் கணிதம் போன்ற பாடங்களில் இருந்து கேட்கப்படுகின்றன அறிவியல் ஆசிரியரை
    தேர்வு செய்யக்கூடியவினாத்தாளில் அறிவியலில் இருந்து 15 அல்லது 20 வினாக்கள் மட்டுமே ஆனால் மற்ற பாடங்களில் அதிகமான கேள்விகள் அறிவியல் ஆசிரியராக தேர்வு பெற்ற பின்னர் பள்ளியில் அறிவியல் பாடத்தில் மட்டுமே கற்பிக்கிறார் அவருக்கு ஏன் தமிழ் ஆங்கிலம் கணிதம் பாடங்களில் இருந்து அதிகப்படியான வினாக்களை கேட்க வேண்டும்? இதே போல் தான் மற்ற அனைத்து மேஜர் பாடங்களுக்கும் வினாத்தாள் அமைப்பில் குளறுபடிகள் உள்ளன இவை சரிசெய்யப்பட வேண்டும் என்பது என்னுடைய கருத்து இதற்காக நீதிமன்றம் வரை சென்றுவழக்கு தொடுத்து உள்ளேன் என்பதை இந்த நேரத்தில் பதிவு செய்கின்றேன் மேலும் டிஆர்பி வழக்கறிஞர்களால் இந்த வழக்கு முடிக்கப்பட்டது என்பதே உண்மை

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர்கள் குறைவாக உள்ள பள்ளியில் தற்போது பணிநிரவல் நடைபெறுகிறது, அதில் அறிவியல் ஆசிரியர் பற்றாக்குறை, ஆனால் தமிழில் உபரி ஆசிரியர்கள் உள்ளனர். அத்தகைய சூழலில் தமிழாசிரியர் அறிவியல் பாடத்தை எடுத்தாக வேண்டிய கட்டாயம்.

      அதனால் இனிவரும் சூழலில் ஆசிரியர்களுக்கு அனைத்து பாடங்களிலும் புலமை இருந்தால் தான் பணிநிரவல் செய்ய முடியும்.
      அதனால் தான் சில அறிவார்ந்த மேதைகள் என்று சொல்லி கொள்ளும் நபர்களால் தேர்வு பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

      Delete
    2. ஆசிரியர்கள் குறைவாக உள்ள பள்ளியில் தற்போது பணிநிரவல் நடைபெறுகிறது, அதில் அறிவியல் ஆசிரியர் பற்றாக்குறை, ஆனால் தமிழில் உபரி ஆசிரியர்கள் உள்ளனர். அத்தகைய சூழலில் தமிழாசிரியர் அறிவியல் பாடத்தை எடுத்தாக வேண்டிய கட்டாயம்.

      அதனால் இனிவரும் சூழலில் ஆசிரியர்களுக்கு அனைத்து பாடங்களிலும் புலமை இருந்தால் தான் பணிநிரவல் செய்ய முடியும்.
      அதனால் தான் சில அறிவார்ந்த மேதைகள் என்று சொல்லி கொள்ளும் நபர்களால் தேர்வு பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

      Delete
  16. முதலில் ஆசிரியர்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும், சம்பளம் அதிகம் என்பதால் தான் இந்த மாதிரி முறைகேடு அதிகம் நடைபெறுகிறது.

    ஒரு அரசுப்பள்ளி ஆசிரியர் ஊதியம் குறைந்தது 3 தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஊதியத்திற்கு சமம்.

    1=3 தேவைக்கு அதிகமான சம்பளம் என்பதால் தான், பணம் கொடுக்கவும் முன்வருகிறார்கள்.
    குறிப்பு: நான் தனியார் பள்ளி ஆசிரியல்ல.

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியருக்கு ஏன் அதிக சம்பளத்தை கொடுக்க வேண்டும் என்றால் ஆசிரியர் என்பவர் குரு ஸ்தானத்தில் நின்று மாணவர்களுக்கு நல்லது கெட்டது சொல்லித் தருகிறார், பாடங்களை பயிற்றுவிக்கிறார், பாடங்களில் பயிற்சி கொடுக்கிறார், சந்தேகத்தைத் தெளிய வைக்கிறார், நாட்டின் வருங்கால தூண்கள் ஆகிய மாணவர்களை ஒரு சிற்பி போல இருந்து செதுக்குகிறார் என்பதால்தான் ஆசிரியப் பணிக்கு என்று நிறைவான ஊதியத்தை வழங்குகிறார்கள். வகுப்பிற்கு சென்று பாடம் எடுக்கும் ஆசிரியர் வீட்டில் உப்பு புளி மிளகாய்க்கு எல்லாம் சண்டை போட்டுக்கிட்டு வந்து வகுப்பறையில் நின்று பாடம் எடுத்தால் , ஆசிரிய மாணவச் சூழல் பாதிக்கப்படும் என்பதால் தான் ஆசிரியர்களுக்கு இவ்வளவு ஊதியம். இதனை உணர்ந்தும் உணர மறுக்கும் தனியார்ப் பள்ளிகள் தினக்கூலி கொத்தடிமைகள் போல ஆசிரியரை நடத்துகின்றனர்.







      Delete
  17. Trb kularupudi irrukkurappa trb yezhutha vsythuvarambai kuraitjathu miga mosammana seyal. 40 mattrum 45 vayathu nirambiyavargal B.ed., padithu henna pirayojanam. Vazhgaiye b.ed., padichathala Vesta poyiduchi. Itharkku yar pathik soldrathu.

    ReplyDelete
  18. 2017 TRB பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்றவர்கள் சாபம் சும்மா விடாது

    ReplyDelete
  19. 2017 Trb பாலிடெக்னிக் தேர்வு நியாயமான முறையில் தேர்ச்சி பெற்றவர்கள் சாபம் சும்மா விடாது

    ReplyDelete
  20. தண்டனைகள் மிகையானால் மட்டுமே தவறுகள் குறையும்..

    ReplyDelete
  21. போட்டி தேர்வுகளுக்கு கேள்வி தாள் தயாரிப்பவர்கள் கல்லூரி பேராசிரியர்கள். ஆனால் அவர்களுக்கு எந்த தேர்வும் அதாவது தகுதி தேர்வு, போட்டி தேர்வு எழுதி அனுபவம் இல்லாதவர்கள். எனவே, இவர்கள் எடுக்கும் கேள்விகள் TNPSC, TRB இல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தற்போது TRB தலைவர்கள் இந்த UPSC, TNPSC தேர்வு எழுதி வந்தும் போட்டி தேர்வு கேள்வித்தாள் சரியாக எடுக்கவில்லை என்றும், தேர்வுகளை வெளிப்படையாக நடத்த வில்லை என்றும் மாணவர்களின் அடிப்படை உரிமை பாதிக்க பட்டுள்ளது என மாநில தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது..

    ReplyDelete
  22. தவறுகளைத் தண்டிக்க கட்டாய பணி ஓய்வு என்பது மிகச் சிறப்பான பரிந்துரை........ இனி தவறு செய்ய நினைப்பவர்கள் சற்று தயங்குவார்கள்.

    ReplyDelete
  23. மொத்தமா 9 பேரையும் கட்டாய ஓய்வு கொடுக்குறத பாத்தா அடுத்து ஆட்சி மாறிட்டா யாருமே மாட்டிக்க கூடாதுனு இப்ப இருக்க அரசியல்வாதி யாரோ செய்ற மாதிரி இருக்கே

    ReplyDelete
    Replies
    1. இதுதான் உண்மை

      Delete
    2. 10years same party ruled, now thete is chance to change in government. To safeguard those frauds they are doing it. Yen 10 varusama evlo cases apo therilaiya. Ipo government marita ellam matipanga. So romba wise ah pandrangalam.

      Delete
  24. 2017 பிஜி டிஆர்பி தேர்வில் வேதியியல் பாடத்தில் முறைகேடு. இதில் நான் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளேன் டிஆர்பி தேவிடியா பசங்களுக்கு தூக்கு தண்டனை குடுக்கணும் எத்தனை பேர் வாழ்க்கையை சீரழித்து இருக்கானுங்க

    ReplyDelete
  25. 2017 பிஜி டிஆர்பி வேதியியல் பாட வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சிறப்பு விடுப்பு மனு எண் 26469 இன்னும் முடிவு பெறவில்லை ஆசிரியர் தேர்வு வாரிய நாதாரி பசங்க பின்னும் உச்சநீதிமன்றம் போகல

    ReplyDelete
  26. இத்தனை பேர் வாழ்க்கைய வீணாக்க IAS பதவி எதுக்கு???
    எண்ணெய் கொப்பரைல வறுக்கனும்....
    நாறப் பயலுவ.....

    ReplyDelete
  27. 2019 PGTRB-ல் பின்னடைவு பணியிடங்களுக்கான இடஒதுக்கீடு குளறுபடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும். இதுதொடர்பாக மார்ச்-2021 ல் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழகஅரசு செயல்படுத்த வேண்டும்.. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி ஒருமாத காலமாகியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.. ஆசிரியர் தேர்வு வாரியம் நீதிமன்ற தீர்ப்புகளை மதிப்பதில்லை...

    ReplyDelete
    Replies
    1. மயிருல போஸ்டிங் போடுவாங்க...
      MBC yoda 20 seat bc backlog இதுல உங்களுக்கு சாதகமா வந்த முன்ன தீர்ப்புக்கு உடனே போஸ்டிங் போடனுமா??

      Delete
    2. மயிருல போஸ்டிங் போடுவாங்க...
      MBC yoda 20 seat bc backlog இதுல உங்களுக்கு சாதகமா வந்த முன்ன தீர்ப்புக்கு உடனே போஸ்டிங் போடனுமா??

      Delete
    3. 34 Seat'la நீ சொல்ற 20Seat போச்சினா மிச்சம் இருக்குற 14Seat என்ன உங்க அப்பா வீட்டு சொத்தா...?

      Delete
    4. அட மெண்டல் 34 சீட் BC க்கு சொந்தமானது அது இல்லாமல் BC backlog ஐ general லில் சேர்த்து அதில் 23 சீட்டை MBC க்கு பிச்சை potrukkom .. பொலச்சிட்டு போங்கடா நாய்களா₹??

      Delete
  28. உண்மையாக தேர்வில் படித்து தேர்ச்சி பெறுபவர்கள் இந்த மாதிரியான முறைகேடுகளால் மனச்சோர்வு அடைகிறார்கள்

    ReplyDelete
  29. backlog bt vacancy sc/st kku arivippu vittum veliyidalai

    ReplyDelete
  30. Sc pg 5 seat backlock vacancy chemistry posting potanga pls

    ReplyDelete
  31. இந்த ஒன்பது அதிமேதாவி திருட்டு நாய்கள் செய்தது.

    1)2017 ஆம் ஆண்டு Pg Trb தேர்வை கடுமையாக்கி பல பேரை தேர்ச்சி அடையாமல் வைத்தது.

    2) 2017 வரை பின்பற்றி வந்த employment seniority mark and Teaching experience mark ஐ நீக்கி 2019 ஆம் ஆண்டு தேர்வு எழுதி நுனி முனையில் இருந்தவர்களுக்கு வேலை இல்லாமல் செய்தது.

    3) 2017 ல் பின்னடைவு பணியிடங்களாக BC க்கு உண்டான பணியிடங்களை 2019 ல் ஏற்படுத்தப்பட்ட பணியிடங்களோடு சேர்க்காமல் முழுங்கியது.

    4) 2019 ல் தேர்ச்சி பெற்ற அனைத்து பாடங்களுக்கும் குழப்பமான தேர்வர் பட்டியலை வெளியிட்டது.

    5) தகுதியில்லாத நபர்களிடம் வினாத்தாளை அமைக்க அவர்களை நிர்ணயித்தது.

    6) இதுவரை 58 வயது வரை தேர்விற்கு appply செய்து வந்த நேரத்தில், 2021 ல் 40, 45 வயதிற்கு மேல் யாரும் தேர்வு எழுத முடியாது என்று என்றாவது ஒரு நாள் வெல்வோம் என்ற தேர்வர்களின் வாழ்க்கையில் மண்ணை அள்ளிப் போட்டது.


    7) அறிவித்தபடி 2021 மார்ச் 1 ல் சொத்தை காரணங்களை காட்டி, online portal திறவாதபடி நீதிமன்ற வழக்குகளால் விழி பிதிங்கிய நிலை.
    -- இவை அனைத்தும் இவர்கள் செய்த சாதனைகளே( வேதனைகளே).

    ReplyDelete
  32. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  33. இதுவே ரெம்ப தாமதம் ....10 ஆண்டுகாலம் நம்ம வாழ்கையில் விளையாடிய இவர்களுக்கு தூக்குகயிறுதான்....சரியானது

    ReplyDelete
  34. TET 2013 முதல் பல்வேறு வழக்குகள்,ஆசிரியர் நியமனத்தில் பல்வேறு குளறுபடிகள்,10 ஆண்டுகளாக பல்வேறு வேதனையை அனுபவித்து விட்டோம்

    ReplyDelete
  35. 2013 PG TRB in English also there was 2 options for 4 questions but first trb answer key had given for total 150 marks. Later in selection list they had given 146/150 marks. I missed the great opportunity, my marks was 84 for MBC but the cut off for MBC 85. TRB played in my life.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி