Flash News :26ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் புதிய கட்டுப்பாடுகள் தமிழக அரசு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 24, 2021

Flash News :26ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் புதிய கட்டுப்பாடுகள் தமிழக அரசு அறிவிப்பு.

தளர்வுகளுடன் புதிய கட்டுப்பாடுகள் தமிழக அரசு அறிவிப்பு.


26ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.


கொரானோ பரவல் எதிரொலி : வரும் 26-ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல். 


பெரிய கடைகள், ஷாப்பிங் மால்களுக்கு அனுமதி இல்லை. 


திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கை விடுதிகள், பார்கள் செயல்பட அனுமதி இல்லை.


ஓட்டல்கள், டீ கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி. அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை.


அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வழிபாட்டுக்கு அனுமதியில்லை.










TN Govt Press News 24.04.2021 - Download here...

6 comments:

  1. Veetil ulla parents 1to 8 pillagaluku ezhutha padika katru thaarungal. Appo parents kum padiparivu illaiyaa? Appo kalvi innum parents ke poi seralaiya

    ReplyDelete
  2. Padipu arive illa parents innum naatil ullaaraa?

    ReplyDelete
    Replies
    1. Unna madhiri aalu teachers iruntha eppadi padiparivu varum, periya arivali madathaiya nee valga

      Delete
    2. Are u really a Teacher Geetha???

      Teachers like you is curse for our society. Not knowing anything about society simply commenting useless things over here..

      Shut up and get lost.

      Delete
  3. I m not teacher. Just researching about educated and non educated people thinkings.

    ReplyDelete
  4. I read all comments. How to solve these problems? What are the solution for all people will get all?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி