10, 12ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான ( Private Candidates ) பொதுத்தேர்வு நடக்குக்குமா? - பள்ளிக்கல்வித்துறையின் திட்டவட்ட அறிவிப்பு! - kalviseithi

May 11, 2021

10, 12ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான ( Private Candidates ) பொதுத்தேர்வு நடக்குக்குமா? - பள்ளிக்கல்வித்துறையின் திட்டவட்ட அறிவிப்பு!

 


10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத காத்திருக்கும் தனித் தேர்வர்களுக்கு ( Private Candidates ), கொரோனா கட்டுக்குள் வந்த பின் கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும். - பள்ளிக்கல்வித் துறை திட்டவட்டம்.

8 comments:

 1. கல்வித்துறை எடுக்கும் முடிவு பாரபட்சமின்றி தனித்தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் நலன்கருதி தேர்ச்சி என அறிவிக்க வேண்டும் கொரனா தொற்று முதலாவது அலை 15மாதம் தொடர்ந்தது அதற்க்குள் 2வது அலை 3வது அலை என தொடர்ந்தால் வறுமை காரணமாக கல்வி தொடர முடியாமல் போன மாணவ மாணவிகள் மற்றும் இளம் விதவைகள் மாற்று திறனாளிகள். கைதிகள்.போன்றோர் உரிய காலகட்டத்தில் கல்வி தகுதி கிடைக்காமல் வயது கடந்து விட்டால் மேற்க்கல்வி பள்ளியில் படிப்பதற்க்கோ அல்லது தனியார் மற்றும் அரசு பணியில் சேர வயது தடையாக வேலையும் கிடைக்காத நிலை ஏற்படும்.இவர்களும் பள்ளியில் படித்த மாணவர்கள் தான். இந்த ஒரு முறை கொரனா தொற்று காரணமாக தேர்ச்சி என அறிவிக்கலாம். தவறு கிடையாது

  ReplyDelete
  Replies
  1. எக்ஸாம் கண்டிப்பா வைக்கணும் அப்புறம் எதுக்கு நீ பிரைவேட்டாக படிக்கிற ஸ்கூல் படிக்க வேண்டியது தானே கண்டிப்ப பிரைவேட் ஸ்டுடன்ட் கேட்கணும்
   கண்டிப்பா கேட்பாங்க

   Delete
  2. பிரைவேட் ஸ்டுடென்ட் கண்டிப்பாக எக்ஸாம் வெக்கனும் எல்லோரும் மாதிரி முட்டாளாக்க முடியாது

   Delete
 2. Private student Kattayam exam eluthtnum

  ReplyDelete
  Replies
  1. அப்போ goverment student umm கட்டாயம் exam எழுதணும்

   Delete
  2. அப்போ goverment student umm கட்டாயம் exam எழுதணும்

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி