கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 20 மாவட்டங்களுக்கு ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு! - kalviseithi

May 22, 2021

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 20 மாவட்டங்களுக்கு ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு!

 

கடந்த 9-5-2021 அன்று காலை 11-30 மணியளவில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு , எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க , கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்திடவும் , அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்திடவும் , கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் , மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் நியமிக்கப்பட்டார்கள். 


இந்த நிலையில் , தமிழகத்தில் தற்போது நிலவும் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க , கீழ்க்காணும் அமைச்சர்களை தொடர்புடைய மாவட்டங்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நியமித்துள்ளார்கள் . அதன் விவரம் பின்வருமாறு :
No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி