தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு.ஏ.இரமேஷ் அவர்களின் மறைவுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இரங்கல் செய்தி! - kalviseithi

May 19, 2021

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு.ஏ.இரமேஷ் அவர்களின் மறைவுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இரங்கல் செய்தி!

 

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரும் , ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பினரும் , திருவள்ளூர் மாவட்டம் , புழல் ஊராட்சி ஒன்றியம் , சடையங்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியருமான ஆசிரியருமான திரு.ஏ.இரமேஷ் அவர்கள் சென்னை மியாட் மருத்துவமனையில் , கடந்த 16 நாட்களாக கொரோனா தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 18.05.2021 அன்று உயிரிழந்தார் என்பதை அறிந்து மிகவும் வருந்துகிறேன் . மேலும் அவரை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.1 comment:

  1. ஆழ்ந்த இரங்கல்😢😢😢😢😔😔😔😔

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி