Breaking News : +2 மாணவர்களுக்கு அலகுத் தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 19, 2021

Breaking News : +2 மாணவர்களுக்கு அலகுத் தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

+2 மாணவர்களுக்கு அலகுத் தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தேர்வுத்துறை வெளியீடு.


பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் விதமாக இந்த தேர்வு நடத்தப்படுகிறது.


பள்ளி அளவில் மாணவர்கள்,  மாணவிகளை தனித்தனியாக வாட்ஸ்அப் குழுவில் இணைத்து தேர்வுக்கான கேள்வித் தாள்களை ஆசிரியர்கள் அனுப்ப வேண்டும். அதனை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து தனி தாள்களில் எழுதி Pdf கோப்பாக ஆசிரியருக்கு அனுப்ப வேண்டும்.


அதனை ஆசிரியர் சேகரித்து மதிப்பெண் வழங்க வேண்டும்.

5 comments:

  1. Whatsapp phone illathavangua enna pandrathu ?
    Minister thiruverumbur nithiyil vangi koduppara?

    ReplyDelete
  2. Onlinela teste vakkamudiyathunu sonnanga ippom mattum eppadi anuppa mudiyum

    ReplyDelete
  3. 11th mark ka. 12th marka. Consider panna problem over. This year corona. dangerous time

    ReplyDelete
  4. Engaluku already revision test erukku antha markaaa poda vendithana sir mangalamay pavam mentallly torture pantringa.......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி