ஆசிரியர்களுக்கு ஊதியம் பாதியாக குறைக்கப்படும் என்ற செய்தி வதந்தியே - முதலமைச்சர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 21, 2021

ஆசிரியர்களுக்கு ஊதியம் பாதியாக குறைக்கப்படும் என்ற செய்தி வதந்தியே - முதலமைச்சர்

 

ஆசிரியர்களுக்கு ஊதியம் பாதியாக குறைக்கப்படும் என்ற செய்தி வதந்தியே - முதலமைச்சர் திருச்சியில் அறிவிப்பு.


சற்று முன் திருச்சி யில் முதலமைச்சர் செய்தியாளர் சந்திப்பு


பத்திரிகையாளர்:

தந்தி தொலைக்காட்சி மண்டல செய்தியாளர் 

திரு. விஜய கோபால் எழுப்பிய கேள்வி..


👉 அரசு ஆசிரியர்கள் சம்பளம், 50 சதவீதமாக குறைக்கப்படுவதாக ஒரு செய்தி பகிரப்படுகிறப்படுகிறதே. அது பற்றி..


தமிழக முதலமைச்சர்: வதந்திகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை...

12 comments:

  1. ஆமாங்கய்யா, இந்த ஆசிரியர்கள் ஊதியம் மேல எல்லாருக்கும் ஒரு காண்டு இருக்கு... அதனால ஒரு ஆப்பு அடிச்சு உடுங்க...

    ReplyDelete
  2. நீங்கள் ஒரு நல்ல மனிதன் ஐயா

    ReplyDelete
  3. Please consider private school teachers also sir

    ReplyDelete
  4. மான்புமிகு முதல்வர் ஐயா அவர்களே... உதயசூரியன் உதித்து விட்டதால் விடிவு காலம் மட்டும் அல்ல..
    எல்லா உயிர்களுக்கும் சூரிய ஒளிக்கதிரால் இனி வசந்த காலமே...

    ReplyDelete
  5. Replies
    1. Already pass pannavangalukke innum job podala....nee vera...

      Delete
  6. நல்லாட்சி தொடரட்டும்

    ReplyDelete
  7. Dmk government super.cm nice & private teachers tet passed teachers, part-time teachers dmk govt on wards,,,, good life

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி