பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பற்றி தெரிந்துகொள்வோம்! - kalviseithi

May 6, 2021

பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பற்றி தெரிந்துகொள்வோம்!


அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழ்கத்தை சேர்ந்தா இளம் அரசியல்வாதி மற்றும் திமுக கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஆவார். 

இவர் 2016 ல் திருவெரும்பூர் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு திமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாரம்பரியமான அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவர். இவர் மறைந்த திமுக எம்.எல்.ஏ அன்பில் பொய்யாமொழி மற்றும் திமுக முன்னாள் உறுப்பினர் அன்பில் பி தர்மலிங்கத்தின் மகன் ஆவார். இவரது மாமா அன்பில் பெரியசாமியும் திமுக கட்சியைச் சேர்ந்த தலைவர் ஆவார். 

தனிப்பட்ட வாழ்க்கை

 முழுப் பெயர் : அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

பிறந்த தேதி : 28 Mar 1983 

பிறந்த இடம் : திருச்சி

கட்சி பெயர் : Dravida Munetra Kazhagam 

கல்வி : MCA 

தொழில் : அரசியல்வாதி 

தந்தை பெயர் : அன்பில் பொய்யாமொழி 

தாயார் பெயர் : மாலதி 

துணைவர் பெயர் : ஜனனி 

துணைவர் தொழில் : குடும்ப தலைவி 

தொடர்பு : 

நிரந்தர முகவரி : 
பழைய எண் : 159 , புதிய எண் : 129 அன்பு நகர் , 9 வது குறுக்கு , கீரப்பட்டி , திருச்சி -620 012 .

48 comments:

 1. Sir...
  Please, do favour for tet passed candidates....

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் ஐயா.

  ReplyDelete
 3. PG TRB 2021
  ALL SUBJECTS Live Online COACHING
  And TEST SERIES BATCH

  ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & Computer Instructor

  Model classes recorded videos YouTube link:
  Press link please
  https://youtube.com/channel/UCzZynrS5EjPBuVp2TaKtuaQ

  For Admission:9976986679, 6380727953
  Magic Plus Coaching Centre, ERODE-1.

  ReplyDelete
 4. His DoB is wrong. Born on 2 Dec 1977

  ReplyDelete
 5. Valthukkal sir.ungalai pol ilaignar than vendum.ungal pani inithe thodarattum. Employment senirioty post konjam podunga sir.

  ReplyDelete
 6. Congratulations sir
  Pls consider tet passed candidates life

  ReplyDelete
 7. Appoint computer science teacher for all class

  ReplyDelete
  Replies
  1. Yes sir. Appoint computer science teacher for all class and improve the technical knowledge for all students.

   Delete
 8. Appoint computer science teacher for all class

  ReplyDelete
 9. Please think about the financial condition of Tamilnadu government

  ReplyDelete
  Replies
  1. Then reduce all government officials salary to half to help the needy people who lost their job in this carona period

   Delete
 10. Congrats new School Educational minister of Tamil Nadu.Be enthusiastic in Educational activities

  ReplyDelete
  Replies
  1. Congrats new School Educational minister of Tamil Nadu.Be enthusiastic in Educational activities
   Geevergheese

   Delete
 11. Please consider2019 test passed candidates we passed with great difficulty as we had a toughest question paper and only 1%candidates had cleared it . waiting eagerly for the posting sir

  ReplyDelete
 12. Congrats sir. We are tet passed candidates. Waiting for government posting sir. Do the best...

  ReplyDelete
 13. TET Pass seithavarkku age seniority padi posting poduga Minister sir

  ReplyDelete
 14. Please conduct UG TRB for BRT

  ReplyDelete
 15. Congratulations Sir, Kindly make conclusion for the TRB computer instructor related cases (Key challenge, Normalisation and two man committee), Hope that we will get good news early...

  ReplyDelete
 16. தமிழகத்தின் புதிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் அண்ணன் திரு மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக முன்னாள் முதலமைச்சரும் அய்யா மு.கருணாநிதி அவர்கள் கொண்டுவந்த சிறப்பான திட்டங்களில் ஒன்று சமசீர் கல்வி.கடந்த அரசின் ஆட்சியில் இத்திட்டம் நிறுத்தப்பட்டது இத்திட்டத்தை திரும்ப கொண்டு வந்து கணினி அறிவியல் படத்தை 5ம் வகுப்பு முதல் தனி படமாக நடைமுறை படுத்த வேண்டும்.

  கடந்த அரசின் ஆட்சியில் சமசீர் கல்வி திட்டம் கைவிடபட்டது இத்திட்டத்தை திரும்ப கொண்டு வந்து கணினி அறிவியல் படத்தை 5ம் வகுப்பு முதல் தனி படமாக நடைமுறை படுத்தி வேலையின்றி தவிக்கும் 67,000 மேற்பட்ட கணினி பட்டதாரிகளை தகுதியின் அடிப்படையில் வேலையில் அமர்த்த வேண்டுகிறோம்..


  அன்புடன்
  சை.புருஷோத்தமன்
  மாநில இணை செயலாளர்.
  பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர் நசங்கம். FB: பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள்
  http://bedcstn.blogspot.com

  ReplyDelete
 17. Sia all the beat 👍👍👍

  ReplyDelete
 18. பொய்யாமொழி என்ற பெயருக்கு ஏற்றார் போல் வாழ்க வறமுடன் sir. 2013 tet mark + age அடிப்படையில் பணி நியமனம் பன்னுங்க sir

  ReplyDelete
  Replies
  1. 13 கு மட்டுமே என்றால் ஆசிரியர் நியமனம் நடைபெறவே வேண்டாம்...

   Delete
  2. Ungaluku vendamna ponga. 2013 la pass pannavanga pavam.. Athum 90 above ku first preference kuda poranga

   Delete
 19. Tet passed candidate எல்லோருக்கும் வேலை குடுங்கள் 2013,2017,2019 both paper 1&2 ,மாணவர்கள் ratio vai மாற்றி அனைவர் மனதிலும் இன்பத்தையும் வாழ்வில் வளத்தையும் தாருங்கள்

  ReplyDelete
 20. wishes for ur best service.

  ReplyDelete
 21. Ghss Sellamudi p.selvaraj history vazhthukkal by best wishes sir

  ReplyDelete
 22. வாழ்த்துக்கள்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி