May 6, 2021
Home
Anbil magesh poiya mozhi minister
பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பற்றி தெரிந்துகொள்வோம்!
பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பற்றி தெரிந்துகொள்வோம்!
அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழ்கத்தை சேர்ந்தா இளம் அரசியல்வாதி மற்றும் திமுக கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஆவார்.
இவர் 2016 ல் திருவெரும்பூர் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு திமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாரம்பரியமான அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவர். இவர் மறைந்த திமுக எம்.எல்.ஏ அன்பில் பொய்யாமொழி மற்றும் திமுக முன்னாள் உறுப்பினர் அன்பில் பி தர்மலிங்கத்தின் மகன் ஆவார். இவரது மாமா அன்பில் பெரியசாமியும் திமுக கட்சியைச் சேர்ந்த தலைவர் ஆவார்.
தனிப்பட்ட வாழ்க்கை
முழுப் பெயர் : அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பிறந்த தேதி : 28 Mar 1983
பிறந்த இடம் : திருச்சி
கட்சி பெயர் : Dravida Munetra Kazhagam
கல்வி : MCA
தொழில் : அரசியல்வாதி
தந்தை பெயர் : அன்பில் பொய்யாமொழி
தாயார் பெயர் : மாலதி
துணைவர் பெயர் : ஜனனி
துணைவர் தொழில் : குடும்ப தலைவி
தொடர்பு :
நிரந்தர முகவரி :
பழைய எண் : 159 , புதிய எண் : 129 அன்பு நகர் , 9 வது குறுக்கு , கீரப்பட்டி , திருச்சி -620 012 .
Recommanded News
Tags # Anbil magesh poiya mozhi ministerRelated Post:
Anbil magesh poiya mozhi minister
46 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Best wishes sir.
ReplyDeleteValthukal sr
ReplyDeletecongrats sir.
ReplyDeletecongrats sir..
ReplyDeleteVisit youtube
ReplyDeleteSir...
ReplyDeletePlease, do favour for tet passed candidates....
valthukkal
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா.
ReplyDeleteHis DoB is wrong. Born on 2 Dec 1977
ReplyDeleteCongratulations Sir..
ReplyDeleteValthukkal sir.ungalai pol ilaignar than vendum.ungal pani inithe thodarattum. Employment senirioty post konjam podunga sir.
ReplyDeleteCongratulations sir
ReplyDeletePls consider tet passed candidates life
Please think about the financial condition of Tamilnadu government
ReplyDeleteThen reduce all government officials salary to half to help the needy people who lost their job in this carona period
DeleteCongrats new School Educational minister of Tamil Nadu.Be enthusiastic in Educational activities
ReplyDeleteCongrats new School Educational minister of Tamil Nadu.Be enthusiastic in Educational activities
DeleteGeevergheese
Please consider2019 test passed candidates we passed with great difficulty as we had a toughest question paper and only 1%candidates had cleared it . waiting eagerly for the posting sir
ReplyDeleteYes sir. Appoint computer science teacher for all class and improve the technical knowledge for all students.
ReplyDeleteNice going sir.
ReplyDeleteNice going sir.
ReplyDeleteCongrats sir. We are tet passed candidates. Waiting for government posting sir. Do the best...
ReplyDeleteCongratulation sir💐
DeleteTET Pass seithavarkku age seniority padi posting poduga Minister sir
ReplyDeletePlease conduct UG TRB for BRT
ReplyDeleteWelcome sir
ReplyDeleteCongratulations Sir, Kindly make conclusion for the TRB computer instructor related cases (Key challenge, Normalisation and two man committee), Hope that we will get good news early...
ReplyDeleteCongratulation sir
ReplyDeleteதமிழகத்தின் புதிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் அண்ணன் திரு மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக முன்னாள் முதலமைச்சரும் அய்யா மு.கருணாநிதி அவர்கள் கொண்டுவந்த சிறப்பான திட்டங்களில் ஒன்று சமசீர் கல்வி.கடந்த அரசின் ஆட்சியில் இத்திட்டம் நிறுத்தப்பட்டது இத்திட்டத்தை திரும்ப கொண்டு வந்து கணினி அறிவியல் படத்தை 5ம் வகுப்பு முதல் தனி படமாக நடைமுறை படுத்த வேண்டும்.
ReplyDeleteகடந்த அரசின் ஆட்சியில் சமசீர் கல்வி திட்டம் கைவிடபட்டது இத்திட்டத்தை திரும்ப கொண்டு வந்து கணினி அறிவியல் படத்தை 5ம் வகுப்பு முதல் தனி படமாக நடைமுறை படுத்தி வேலையின்றி தவிக்கும் 67,000 மேற்பட்ட கணினி பட்டதாரிகளை தகுதியின் அடிப்படையில் வேலையில் அமர்த்த வேண்டுகிறோம்..
அன்புடன்
சை.புருஷோத்தமன்
மாநில இணை செயலாளர்.
பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர் நசங்கம். FB: பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள்
http://bedcstn.blogspot.com
Sia all the beat 👍👍👍
ReplyDeleteபொய்யாமொழி என்ற பெயருக்கு ஏற்றார் போல் வாழ்க வறமுடன் sir. 2013 tet mark + age அடிப்படையில் பணி நியமனம் பன்னுங்க sir
ReplyDelete13 கு மட்டுமே என்றால் ஆசிரியர் நியமனம் நடைபெறவே வேண்டாம்...
DeleteUngaluku vendamna ponga. 2013 la pass pannavanga pavam.. Athum 90 above ku first preference kuda poranga
DeleteTet passed candidate எல்லோருக்கும் வேலை குடுங்கள் 2013,2017,2019 both paper 1&2 ,மாணவர்கள் ratio vai மாற்றி அனைவர் மனதிலும் இன்பத்தையும் வாழ்வில் வளத்தையும் தாருங்கள்
ReplyDelete👍
Deletewishes for ur best service.
ReplyDeleteCongrats sir..
ReplyDeletebest wishes sir
ReplyDeleteGhss Sellamudi p.selvaraj history vazhthukkal by best wishes sir
ReplyDeletebest wishes sir
ReplyDeletebest wishes sir
ReplyDeletebest wishes sir
ReplyDeleteCongratulations sir
ReplyDeleteCongrats a lot sir.
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteCongratulations sir
ReplyDeleteஅனுப்புனர்
ReplyDeleteஅரசு பள்ளி மாணவர்கள்
2017-2018
தமிழ்நாடு
பெறுநர்
பள்ளி கல்வி துறை
அமைச்சர் அவர்கள்
தமிழ்நாடு
பொருள்
மடிக்கணினி வேண்டி
ஐயா
வணக்கம் 2017-2018 ஆம் ஆண்டு படித்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கவில்லை. மடிக்கணனி வழங்காத காரணத்தினால் மாணவர்களின் கல்வி பாதிக்கிறத ஐயா.மடிக்கணினி வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இடம் தமிழ்நாடு. இப்படிக்கு
2017-2018 மாணவர்கள்