தனியார் பள்ளிகள் பெற்றோரை கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிக்க கூடாது: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல் - kalviseithi

May 24, 2021

தனியார் பள்ளிகள் பெற்றோரை கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிக்க கூடாது: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

 

தனியார் பள்ளிகள் பெற்றோரை கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிக்க கூடாது என அறிவுறுத்தி உள்ளோம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கட்டாயப்படுத்தாமல் அரசு அனுமதித்துள்ள கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூலிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 comments:

 1. தனியார் பள்ளியில் Uடிக்க வைக்கிறவன்
  ஏழையாவ இருப்பான் கட்டாய Uடுத்துவதில்லை ஆசிரியர் எவ்வாறு சம்பள வழங்குவது

  ReplyDelete
 2. Private school teachers has the worst experience during pandemic. Even now our online classes are going on but we could get only 50% as salary.

  ReplyDelete
 3. Private teachers are getting at least 50% salary. I am happy but think about the jobless teachers

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி