ஆல் பாஸ் அறிவித்தால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்து அரசை பாராட்டுவர்; ஆனால் அது எங்களுக்கு தேவையில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 15, 2021

ஆல் பாஸ் அறிவித்தால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்து அரசை பாராட்டுவர்; ஆனால் அது எங்களுக்கு தேவையில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

 

ஆல் பாஸ் என்பதை விட மாணவர்களின் எதிர்கால நலனே முக்கியம்; இன்றைய சூழ்நிலையில் தேர்வு கட்டாயம் என்று திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். ஆல் பாஸ் என அறிவித்தால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்து அரசை பாராட்டுவர்; ஆனால் அது எங்களுக்கு தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.

24 comments:

  1. இது தான் படித்த அமைச்சருக்கும் படிக்காத அமைச்சருக்கும் உள்ள வித்தியாசம்... செங்கோட்டையனை போல் இவ்வுலகில் வேறு எவரும் இலர்...

    ReplyDelete
  2. ஆசிரியர்களாக நாங்கள் இதை வரவேற்கிறோம்

    ReplyDelete
  3. நன்று😍, ஆசிரியர் பெருமக்கள் சார்பாக வரவேற்கிறோம்

    ReplyDelete
  4. இதை தான் எதிர்பார்க்கிறோம்.
    நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete
  5. �� Thank you Sir �� Kindly protect the Private candidates(12th) also dear Mahesh Sir �� Whatever decision you can take regarding the HSE 2021, but it should not spoil the lives of Private candidates ������

    ReplyDelete
  6. Replies
    1. Nee ethirthu oru mairum aaga porathu illa...

      Delete
    2. Ne ehirikra nerathula po poi 4 ques padi.. Pass agalam

      Delete
  7. பார்ப்போம் நாள் கடக்கடக்க

    ReplyDelete
  8. சூப்பர் சார்

    ReplyDelete
  9. சூப்பர் சார்

    ReplyDelete
  10. Correct. Welcome u sir. Thank u so much for appointing such a wonderful education minister

    ReplyDelete
  11. வரவேற்கக்கூடிய நல்ல கருத்து.கால தாமதமானாலும் தேர்வு நடத்தப்பட வேண்டும்.

    ReplyDelete
  12. 10 th std exam vainga sir. Pls

    ReplyDelete
  13. Part time teacher conform pandranu solli irrukinga...kojamavdhu parunga

    ReplyDelete
  14. இனி 5 வருடம் கொரானா இருக்கும். அதன் பின் 2 மாதம் கொரானாவுக்கு தேர்தல் விடுமுறை விடப்படும்.. அதன் பின்னர் கொரானா வரும்.

    ReplyDelete
  15. இனி ஐந்தாண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எதிர்காலம் உங்கள் கையில் நல்ல திட்டங்களை எப்போதும் வரவேற்போம் 👏👏👏👏

    ReplyDelete
  16. Sir neenga pannurathu nallathuthan
    Onlinela test vakkirathu mutiyathu aana onlinela padam etukka mudiyumam ithu enna sir nayam

    ReplyDelete
  17. Phone illatha pasanga ethavatchi pona varsam padichiruppanga athalam yosikka mattingala manavarkal kitta karutha kelunga enga kastatha kelunga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி