ஆல் பாஸ் என்பதை விட மாணவர்களின் எதிர்கால நலனே முக்கியம்; இன்றைய சூழ்நிலையில் தேர்வு கட்டாயம் என்று திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். ஆல் பாஸ் என அறிவித்தால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்து அரசை பாராட்டுவர்; ஆனால் அது எங்களுக்கு தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.
இது தான் படித்த அமைச்சருக்கும் படிக்காத அமைச்சருக்கும் உள்ள வித்தியாசம்... செங்கோட்டையனை போல் இவ்வுலகில் வேறு எவரும் இலர்...
ReplyDelete👏👏👏👏
Deleteஆசிரியர்களாக நாங்கள் இதை வரவேற்கிறோம்
ReplyDelete🙏🙏🙏🙏🙏
ReplyDeleteநன்று😍, ஆசிரியர் பெருமக்கள் சார்பாக வரவேற்கிறோம்
ReplyDeleteஇதை தான் எதிர்பார்க்கிறோம்.
ReplyDeleteநன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super sr
ReplyDelete�� Thank you Sir �� Kindly protect the Private candidates(12th) also dear Mahesh Sir �� Whatever decision you can take regarding the HSE 2021, but it should not spoil the lives of Private candidates ������
ReplyDeleteManavanaga nan ethirkiran
ReplyDeleteNee ethirthu oru mairum aaga porathu illa...
DeleteNe ehirikra nerathula po poi 4 ques padi.. Pass agalam
DeleteSuper add
Deleteபார்ப்போம் நாள் கடக்கடக்க
ReplyDeleteசூப்பர் சார்
ReplyDeleteசூப்பர் சார்
ReplyDeleteCorrect. Welcome u sir. Thank u so much for appointing such a wonderful education minister
ReplyDeleteSuperrrr...
ReplyDeleteவரவேற்கக்கூடிய நல்ல கருத்து.கால தாமதமானாலும் தேர்வு நடத்தப்பட வேண்டும்.
ReplyDelete10 th std exam vainga sir. Pls
ReplyDeletePart time teacher conform pandranu solli irrukinga...kojamavdhu parunga
ReplyDeleteஇனி 5 வருடம் கொரானா இருக்கும். அதன் பின் 2 மாதம் கொரானாவுக்கு தேர்தல் விடுமுறை விடப்படும்.. அதன் பின்னர் கொரானா வரும்.
ReplyDeleteஇனி ஐந்தாண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எதிர்காலம் உங்கள் கையில் நல்ல திட்டங்களை எப்போதும் வரவேற்போம் 👏👏👏👏
ReplyDeleteSir neenga pannurathu nallathuthan
ReplyDeleteOnlinela test vakkirathu mutiyathu aana onlinela padam etukka mudiyumam ithu enna sir nayam
Phone illatha pasanga ethavatchi pona varsam padichiruppanga athalam yosikka mattingala manavarkal kitta karutha kelunga enga kastatha kelunga
ReplyDelete