மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 12, 2021

மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்


கொரோனா இரண்டாவது அலை காலத்தில் பணியாற்றி வரும் மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்


ஏப்ரல்,மே,ஜூன் மாதங்களில் மருத்துவர்களுக்கு ரூ.30 ஆயிரம், செவிலியர்களுக்கு ரூ. 20,000 இதர பணியாளர்களுக்கும் ரூ.15000 உதவித்தொகை அறிவிப்பு


கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவ பணியாளர்களின் குடும்பத்திற்கு 25லட்சம் நிவாரணம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

5 comments:

  1. முதல்வர் அவர்களுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. கடுமையான ஊரடங்கு அமல்படுத்தி உடனடியாக நோய்தொற்றை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    ReplyDelete
  4. ஆசிரியர்களுக்கும் ரூ 30000 உதவித்தொகை அறிவிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  5. 18 to 44 வயதுள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதை விட 44-40 வயது,39-35,வயது 34-30 வயது 29-25 வயது 24-18 வயதுள்ளவர்களுக்கு பகுதி பகுதியாக மக்களுக்கு தடுப்பூசி போடுவது சாலச்சிறந்தது.ஒரு நபர் கூட விடுப்பட கூடாது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி