தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்தாகுமா? நாளை அவசர ஆலோசனை! - kalviseithi

Jun 1, 2021

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்தாகுமா? நாளை அவசர ஆலோசனை!

 

சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில்,  தமிழகத்தில் மாநில கல்வி பாடத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து நாளை முதல்வர் ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.  


ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,  செயளர் காக்கிலா உஷா,  ஆணையர் நந்தகுமார்,  தேர்வுத்துறை இயக்குநர் உஷா ராணி ஆகியோர் பங்குபெறுகின்றனர்.


ஆலோசனைக்கு பின் தேர்வு நடைபெறுமா,  ரத்தாகுமா என்பது தெரியவரும். பெரும்பாலும் தேர்வு ரத்தாகவே வாய்ப்பு உள்ளது.

8 comments:

 1. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும்
  கண்டிப்பாகத் தேர்வு நடத்தி முடிக்க வேண்டும்.

  ReplyDelete
 2. பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் இல்லையென்றால் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்படையும்

  ReplyDelete
 3. Exams very important for students otherwise student's future will suffer sir pls conduct

  ReplyDelete
 4. Yaluthi parugada thiriyum exam nadathugana nadathuganu solraga

  ReplyDelete
 5. No exam first student health next education

  ReplyDelete
 6. Tn state board Public exam conduct pannanumnu venduka
  Ena cbse 12 board cancel pantaga
  Avangalala state run engineering college Sera mudiyathu. Avanga ellarum neetla vizhvanga. Namma tamilnadu pasangaluku inthavatti neetla competition athikama irukum. Repeaters aala matumthan easy aah ctavk Pana mudiyum.so all tn 12 stu pray for conducting board and it is a factor deciding ur future

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி