சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் மாநில கல்வி பாடத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து நாளை முதல்வர் ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், செயளர் காக்கிலா உஷா, ஆணையர் நந்தகுமார், தேர்வுத்துறை இயக்குநர் உஷா ராணி ஆகியோர் பங்குபெறுகின்றனர்.
ஆலோசனைக்கு பின் தேர்வு நடைபெறுமா, ரத்தாகுமா என்பது தெரியவரும். பெரும்பாலும் தேர்வு ரத்தாகவே வாய்ப்பு உள்ளது.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும்
ReplyDeleteகண்டிப்பாகத் தேர்வு நடத்தி முடிக்க வேண்டும்.
Ama kandippa nadathanum
Deleteபன்னிரண்டாம் வகுப்பு தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் இல்லையென்றால் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்படையும்
ReplyDeleteExams very important for students otherwise student's future will suffer sir pls conduct
ReplyDeleteYaluthi parugada thiriyum exam nadathugana nadathuganu solraga
ReplyDeleteNo exam first student health next education
ReplyDeleteTn state board Public exam conduct pannanumnu venduka
ReplyDeleteEna cbse 12 board cancel pantaga
Avangalala state run engineering college Sera mudiyathu. Avanga ellarum neetla vizhvanga. Namma tamilnadu pasangaluku inthavatti neetla competition athikama irukum. Repeaters aala matumthan easy aah ctavk Pana mudiyum.so all tn 12 stu pray for conducting board and it is a factor deciding ur future
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுதேர்வு நடத்தலாமா ? உங்களின் கருத்து என்ன ? Click Here To Vote !
ReplyDelete