தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா?; அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை - kalviseithi

Jun 2, 2021

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா?; அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

 

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் பிளஸ் 2  பொதுத்தேர்வு குறித்து நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் முதல்-அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனைக்கு பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சிபிஎஸ்இ தேர்வை பொறுத்தே தமிழ் நாட்டில் பிளஸ் டூ தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை 12 ஆம் வகுப்பு தேர்வு தொடர்பாக மத்திய கல்வி உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

16 comments:

 1. #wefacetnboardexam
  Tn state board Public exam conduct pannanumnu venduka
  Ena cbse 12 board cancel pantaga
  Avangalala state run engineering college Sera mudiyathu. Avanga ellarum neetla vizhvanga. Namma tamilnadu pasangaluku inthavatti neetla competition athikama irukum. Repeaters aala matumthan easy aah ctavk Pana mudiyum.so all tn 12 stu pray for conducting board and it is a factor deciding ur future

  ReplyDelete
  Replies
  1. Dei summa iruda testu vacha itha vida periya problem varum uyiroda irunthan doc eng padikka mudum corona vanthu sethathukku apporom padikka mudiyathu mind it.

   Delete
 2. Pls don't cancelled 12th examinations tn.Neredramodi have not brain he is stupider,he don't have sence so the world suffering & so many dead in "COVID-19".what happen nothing world means people.someother people are jumed in economic,& life to live is critical.in Delhi the farmers are lost the life because of no good result between (PM).no exam means life,future and there generation are spoiled so the exam must,need,important.so in tn education minister should contacted the exam latter for 12th it's my suggestion pls.🙏🙏🙏🙏

  ReplyDelete
  Replies
  1. First of all present life is important than future if any one student die due to this you only the responsible for that and you only the muderer

   Delete
 3. Don't cancelled 12th exam "CM" sir.pls it's my request

  ReplyDelete
  Replies
  1. Ean unga tholil pathikka paditho tution fees varathoo

   Delete
 4. Please don't cancel. +2 exam

  ReplyDelete
  Replies
  1. Sir dont talk silly students life is more important

   Delete
 5. If they cancel 12th board pvt colleges will use it and make huge money of it.
  The canceling of cbse board is to force students to go through uniform entrance across India for all courses
  Don't fall as prey tn 12th students
  Don't cancel 12th board
  My humble request

  ReplyDelete
  Replies
  1. Sir if exam is conducted many students fail in their exam and many students pass with low marks and not get good colleges so dont talk like a fool. Think and say.

   Delete
 6. Central decision is so good so please cancel the exam.

  ReplyDelete
 7. Pls conduct board exam it decides their future carrier.Hope our THALAPATHY sir will take good decision in favour of our TN students.

  ReplyDelete
 8. For Below 18 there is no vaccination but all students are below 18 so please think about the students life there is no prevention for students so cancel board exam is good decision.

  ReplyDelete
 9. ஆசிரியராகவும்....பன்னிரெண்டாம் வகுப்பு மாணவரின் தாயாகவும்...இந்த சூழலில் பரிட்சையை எதிர்கொள்வது பேராபத்தை விளைவிக்கும் என்றே நினைக்கிறேன்....நீட் செல்லும் குறைந்த % மாணவர்களுக்காக மொத்த மாணவர்களின் உயிரை பணையம் வைத்தல் கூடாது...
  பரீட்சை நடத்தி...ஏதேனும் ஒரு மாணவரின் உயிருக்கு ஆபத்து என்றாலும் தமிழக அரசு முழு பொறுப்பேற்குமா....

  மத்திய ...மாநில அரசுகளின் அரசியலை மாணவர்களின் உயிரில் காட்ட வேண்டாம்

  ReplyDelete
 10. Don't cancel the board exam in Tamilnadu. Some posted to cancel the exam selfishly.. If exam is cancelled, they won't have any opportunities to participate in job offers as some needs the marks. So please don't cancel the exams. Their career will be spoiled

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி