தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் முதல்-அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனைக்கு பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சிபிஎஸ்இ தேர்வை பொறுத்தே தமிழ் நாட்டில் பிளஸ் டூ தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை 12 ஆம் வகுப்பு தேர்வு தொடர்பாக மத்திய கல்வி உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
#wefacetnboardexam
ReplyDeleteTn state board Public exam conduct pannanumnu venduka
Ena cbse 12 board cancel pantaga
Avangalala state run engineering college Sera mudiyathu. Avanga ellarum neetla vizhvanga. Namma tamilnadu pasangaluku inthavatti neetla competition athikama irukum. Repeaters aala matumthan easy aah ctavk Pana mudiyum.so all tn 12 stu pray for conducting board and it is a factor deciding ur future
Dei summa iruda testu vacha itha vida periya problem varum uyiroda irunthan doc eng padikka mudum corona vanthu sethathukku apporom padikka mudiyathu mind it.
DeletePls don't cancelled 12th examinations tn.Neredramodi have not brain he is stupider,he don't have sence so the world suffering & so many dead in "COVID-19".what happen nothing world means people.someother people are jumed in economic,& life to live is critical.in Delhi the farmers are lost the life because of no good result between (PM).no exam means life,future and there generation are spoiled so the exam must,need,important.so in tn education minister should contacted the exam latter for 12th it's my suggestion pls.🙏🙏🙏🙏
ReplyDeleteFirst of all present life is important than future if any one student die due to this you only the responsible for that and you only the muderer
DeleteDon't cancelled 12th exam "CM" sir.pls it's my request
ReplyDeleteEan unga tholil pathikka paditho tution fees varathoo
DeletePlease don't cancel. +2 exam
ReplyDeleteSir dont talk silly students life is more important
DeleteIf they cancel 12th board pvt colleges will use it and make huge money of it.
ReplyDeleteThe canceling of cbse board is to force students to go through uniform entrance across India for all courses
Don't fall as prey tn 12th students
Don't cancel 12th board
My humble request
Sir if exam is conducted many students fail in their exam and many students pass with low marks and not get good colleges so dont talk like a fool. Think and say.
DeleteCentral decision is so good so please cancel the exam.
ReplyDeletePls conduct board exam it decides their future carrier.Hope our THALAPATHY sir will take good decision in favour of our TN students.
ReplyDeleteFor Below 18 there is no vaccination but all students are below 18 so please think about the students life there is no prevention for students so cancel board exam is good decision.
ReplyDeleteஆசிரியராகவும்....பன்னிரெண்டாம் வகுப்பு மாணவரின் தாயாகவும்...இந்த சூழலில் பரிட்சையை எதிர்கொள்வது பேராபத்தை விளைவிக்கும் என்றே நினைக்கிறேன்....நீட் செல்லும் குறைந்த % மாணவர்களுக்காக மொத்த மாணவர்களின் உயிரை பணையம் வைத்தல் கூடாது...
ReplyDeleteபரீட்சை நடத்தி...ஏதேனும் ஒரு மாணவரின் உயிருக்கு ஆபத்து என்றாலும் தமிழக அரசு முழு பொறுப்பேற்குமா....
மத்திய ...மாநில அரசுகளின் அரசியலை மாணவர்களின் உயிரில் காட்ட வேண்டாம்
Don't cancel the board exam in Tamilnadu. Some posted to cancel the exam selfishly.. If exam is cancelled, they won't have any opportunities to participate in job offers as some needs the marks. So please don't cancel the exams. Their career will be spoiled
ReplyDeleteதமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுதேர்வு நடத்தலாமா ? உங்களின் கருத்து என்ன ? Click Here To Vote !
ReplyDelete