வரும் கல்வி ஆண்டில் 63 லட்சம் பட்டியலின மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும் -மத்திய அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 3, 2021

வரும் கல்வி ஆண்டில் 63 லட்சம் பட்டியலின மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும் -மத்திய அரசு

 

வரும் கல்வி ஆண்டில் 63 லட்சம் பட்டியலின மாணவர்களுக்கு மாநில அரசுடன் இணைந்து கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.


அதன்படி, 10-ம் வகுப்பு முடித்த, ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு கீழ் உள்ள பட்டியலின மாணவர்களுக்கு 11-ம் வகுப்பு முதல் உயர்கல்வி பயிலும் வரை கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.


ஆண்டுக்கு 2 ஆயிரத்து 500 முதல், 13 ஆயிரத்து 500 வரை கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் வரும் 30ஆம் தேதிக்குள் மாநில அரசின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. கல்வி ஊக்கத்தொகை பெற மாநில அரசின் எந்த இணையத்தளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி