தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் , அரசுப் பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை - ஆளுநர் உரையில் அறிவிப்பு. - kalviseithi

Jun 21, 2021

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் , அரசுப் பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை - ஆளுநர் உரையில் அறிவிப்பு.

 இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் , உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் மக்களை இவ்வரசு வரவேற்கும் . அதே நேரத்தில் , தமிழ்நாட்டு மக்களுக்கு , குறிப்பாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் , அரசுப் பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும் . இந்த நோக்கத்திற்கு மாறாக கடந்த காலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஆணைகளை மாற்றியமைக்கவும் , ரத்து செய்யவும் தேவையான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களிலும் , பொதுத்துறை நிறுவனங்களிலும் , தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் இந்த அரசு வலியுறுத்தும்.


DIPR - TNLA - Governor Address -(Tamil)- Date - 21.06.2021.pdf


21 comments:

 1. தமிழ் வழி சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்த த
  ஓவிய ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்

  ReplyDelete
  Replies
  1. ஸார்...! பிப்ரவரி 2021 ல் தமிழ் வழி சான்றிதழ் கொடுத்தவர்களுக்கு வாய்ப்பு உண்டா ஸார்....?

   Delete
  2. Posting creat panna kedaikum

   Delete
 2. அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்தவர்களுக்கும் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

  ReplyDelete
 3. அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்தவர்களுக்கும் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

  ReplyDelete
 4. Tamil vali sanrithal sari partha peraum sewing teacher job

  ReplyDelete
 5. 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேில் தேர்ச்சி பெற்றவர்களின் வாழ்க்கையில் விடியல் கிடைக்க மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அய்யா அவர்களை ! கேட்டு கொள்கிறேன்.🙏🙏🙏 வயது வரம்பு 40 என்ற அரசாணையை நீக்கி ஏற்கனவே இருந்த முறையை பின்பற்றி பணி வழங்க வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்.

  ReplyDelete
 6. தலைவா நீங்கள் நல்லா இருக்கனும்,,,,முதலில் சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

  ReplyDelete
 7. 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேில் தேர்ச்சி பெற்றவர்களின் வாழ்க்கையில் விடியல் கிடைக்க மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அய்யா அவர்களை ! கேட்டு கொள்கிறேன்.🙏🙏🙏 வயது வரம்பு 40 என்ற அரசாணையை நீக்கி ஏற்கனவே இருந்த முறையை பின்பற்றி பணி வழங்க வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்.

  ReplyDelete
 8. முறை படி தமிழ் வழியில் படித்ததற்கு சான்றிதழ் சரிபார்ப்பு செய்து பணி நியமனம் செய்யுங்கள் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அவர்களுக்கு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்,,, ,அரசு முத்திரை பதித்த சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு பணி நியமனம் செய்யுங்கள் விரைவில்

  ReplyDelete
 9. 2017 ல் எழுதிய சிறப்பாசிரியர்கள் தேர்வில் தையல், ஓவியம், இசை உடற்கல்வி ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்,அதில் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து தேர்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது ,,,சில வழக்குகள் காரணமாக முதல் பட்டியல் நிறுத்தி வைக்க பட்டது,,,,,,பிறகு சில மாதங்களில் இரண்டாம் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது ,,,,அதில் தமிழ் இட ஒதுக்கீடு மட்டும் 20% மட்டும் காத்திருப்போர் பட்டியலில் இருந்தது,,,,merit list ல் உள்ளவர்களுக்கு மட்டும் 2019 நவம்பர் மாதம் பணி நியமனம் செய்தார்கள்,,,,,வழக்கு வழக்கு என்று பல மாதங்கள் கடந்து விட்டது,,,,,இன்று வரை சிறப்பாசிரியர்கள் தமிழ் இட ஒதுக்கீடு பணி நியமனம் செய்யவில்லை,,,,இன்று இந்த அறிவிப்பு வந்த பிறகாவது சிறப்பாசிரியர்களுக்கு தமிழ் வழியில் படித்தவர்களுக்கு பணி நியமனம் செய்யுங்கள்,,,கொரனோ காலத்தில் தனியார் வேலையும் இல்லாமல் மன உளைச்சலில் உள்ளோம்,,,,,,விரைவில் பணி நியமனம் செய்யுங்கள் என்று முதல்வர் அவர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் ஐயா (எங்களுடன் தேர்வு எழுதியவர்கள் எங்களுக்கு முன்னதாவே பணி நியமனம் செய்து விட்டார்கள்,ஆனால் இன்று வரை எங்களுக்கு பணி நியமனம் தரவில்லை)எங்கள் நிலையை அறிந்து இனிமேலும் கால தாமதம் செய்யாமல் பணி நியமனம் செய்யுங்கள்

  ReplyDelete
 10. தமிழ் வழியில் படித்ததற்கு சான்றிதழ் சரிபார்ப்பு செய்த ஓவிய ஆசிரியர் பணி நியமனம் செய்யுங்கள் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து மனு அளிக்க வேண்டும்
  ஏதேனும் சங்க நிர்வாகிகள் முன் வந்தால்
  நானும் கலந்துகொள்கிரறேன்
  9840628877 - சிவதாசர்

  ReplyDelete
 11. ஓவியம் தமிழ் வழி இட ஒதுக்கீடு செய்தவர்கள் ,,,,முதல் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு முதலில் பணி நியமனம் செய்யுங்கள்,,,,அவர்கள் அனைவரும் முதல் பட்டியலை நம்பி தனியார் வேலையும் விட்டு கஷ்ட படுகிறார்கள்,,,திருத்தப்பட்ட பட்டியலில் வந்து பணி நியமனம் பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்,,,மூன்று மாதத்தில் கொரனோ வந்து விட்டது(நீங்கள் அனைவரும் உழைக்க தயாராக இருந்தாலும் கொரனோ சூழ்நிலையை மாற்றி விட்டது,,,நீங்கள் திறமை உள்ளவர்கள் தான்,,,நான் பேசவில்லை,,,ஆனால் எங்கள் நிலைமை?,,,,உங்களில் யாரும் எங்களுக்காக செவி சாய்க்கவில்லை ))),பள்ளி விடுமுறை ஆகி விட்டது,,,அவ்வாறு விடுமுறை விட்டதால் தனியார் பள்ளிகள் சில இடங்களில் ஓவிய ஆசிரியர்களுக்கு online வகுப்பும் இல்லை,,,ஆதலால் சம்பளமும் இல்லை,,,,,,கொரனோ காலத்தில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மிகவும் மன உளைச்சலை கொண்டு வந்தது,,,,இனியாவது காலம் கடத்தாமல் பணி நியமனம் செய்ய வேண்டும்

  ReplyDelete
 12. Replies
  1. காலம் பதில் சொல்லும்

   Delete
 13. எத்தனை முறை சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் என்று comments கொடுத்தோம்,,,,இன்றுவரை பலன் இல்லை

  ReplyDelete
 14. முதல் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு முதலில் பணி நியமனம் என்றால், தகுதியானவர்கள் கிடைக்கவில்லை என்று மீண்டும் தேர்ச்சி பெற்றோர் பட்டியல் வெளியிட்டு தமிழ் வழி சான்றிதழ்கள் வாங்கியது எதற்காக என்று தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.

  ReplyDelete
 15. First... posting podunga apparam parkkalam.. munnurimai ... pinnurimai ellam...
  Neengalave onnu solli.. asaiya valarkkrathe velai ya pochu.....

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி