பணியிட மாறுதல் கேட்டு வராதீர்: அமைச்சர் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 12, 2021

பணியிட மாறுதல் கேட்டு வராதீர்: அமைச்சர் அறிவிப்பு.

 

பணியிட மாறுதல் தொடர்பாக, அமைச்சர் அலுவலகத்தை அணுக வேண்டாம்' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.


தலைமைச் செயலகத்தில், அவரது அறை கதவில் ஒட்டப்பட்டுள்ள 'நோட்டீஸ்':முதல்வரின் அறிவுறுத்தலுக்கு இணங்க மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும்மருத்துவம் சார்ந்த பணியாளர்களின் பணியிட மாறுதல்கள் அனைத்தும், வெளிப்படையான கலந்தாய்வின் வழியே நடக்கின்றன. எனவே, பணியிட மாறுதல் தொடர்பாக, அமைச்சர் அலுவலகத்தை அணுக வேண்டாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. சங்கத்தில் உள்ள சில புல்லுருவிகள் மூஞ்சில் சாணி ஊற்றியது போல் உள்ளது.

    ReplyDelete
  2. புரிகிறது மினிஸ்டர்.. மினிஸ்டர்.. இன்னுமா புரியாமல் இருக்கும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி