ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரம் திரட்டும் கல்வித்துறை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 10, 2021

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரம் திரட்டும் கல்வித்துறை!

அரசு உயர்நிலை , மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கடந்த இரு ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் பல பணியிடங்கள் காலியாக உள்ளது. ஏற்கனவே , 3 ஆயிரம் பணியிடங்கள் காலியாகி இருந்த நிலையில் , தற்போது மேலும் அதிகரித்துள்ளது. கொரோனா பரவல் முடிவுக்கு வந்து , பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதால் , அதற்குள் காலிப்பணியிடங்கள் நிரப்ப கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.


கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில் , அரசு உயர்நிலை , மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் பாட வாரியாக கேட்கப்பட்டுள்ளன. இதற்கென படிவங்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளது. அந்தந்த தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியின் காலிப்பணியிட விவரங்களை பூர்த்தி செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் , ' என்றனர்.61 comments:

 1. What about paper 1 second grade teachers vacancy

  ReplyDelete
 2. 2013ஆம் ஆண்டு தகுதித்தேர்வில் வென்றுள்ளேன் அப்பொழுது சிறிதளவு பணிவாய்ப்பு நடைபெற்றது மீண்டும் கடினமாக உழைத்து 2017 ஆம் ஆண்டு தகுதித்தேர்வில் தாள் 1 தாள் 2 இரண்டிலும் வென்று இதோ பணிவாய்ப்பு வழங்குகிறேன் என கூறிய அமைச்சர் இத்தனை வருடங்களாக எங்களை ஏமாற்றி உள்ளார் இப்பொழுது மீண்டும் காலிப்பணியிட விபரம் சேகரிக்கப்படுகிறது இதிலாவது வேலை கிடைக்குமா அல்லது இப்படி வாசித்து வாசித்து ஏமாற்றமடைந்து எங்கள் வாழ்க்கையை இழந்து தவிப்பதா இந்த அரசு பழைய கல்வித்துறை அமைச்சர் போலல்லாமல் துரிதமாக செயல்பட்டு வேலை வழங்க வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. காலிப்பணியிடம் சேகரிப்பு ஆண்டு தோறும் நடக்கும் செயல்பாடு...
   எம்பிளாய்மென்ட் ஆபிஸ்ல பதிவு செய்வது போல...
   பைசா பிரயோஜனம் இல்ல ...

   Delete
 3. I think this is for pg vacancy...last 8 years they are not filled BT assistant

  ReplyDelete
  Replies
  1. 2013ஆம் வருடம் நடந்த தேர்வில் வென்றவர்களுக்கு 2014ஆம் வருடம் வேலை வழங்கப்பட்டது அப்பொழுது தாள்-2 காண பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட்டது 2014 இல் இருந்து இன்றுவரை அதாவது 2017 2019 தகுதி தேர்வில் வென்றவர்களுக்கு இதுவரை வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை இதற்கு இடையில் 2013 ஆம் ஆண்டு வென்றவர்கள் மனசாட்சி இல்லாமல் எங்களுக்கு போட்டுவிட்டு மீதிதான் அடுத்தவர்களுக்கு பணிவாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறுகிறார்கள் அரசு மீண்டும் எந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப் போகிறது எனத் தெரியவில்லை அல்லது வேலை கிடைக்குமா என்பதும் ஒரு கேள்விக்குறி தான் அதற்குள் நீயா நானா என மோதிக்கொள்ளும் நிலைமை நம் ஆசிரியர் மக்களிடையே நிலவி வருகிறது எதுவாக இருந்தாலும் முதலில் பணிவாய்ப்பு என்ற ஒரு செயல் எட்டு வருடம் கழித்து நடைபெற வேண்டும்

   Delete
  2. உனக்கே இவளவு கவலை இருக்கும் போது உனக்கு முன் பாஸ் பண்ணுனவர்களுக்கு எவ்வளவு கவலை இருக்கும் உனக்கு வந்தா இரத்தம் மற்றவர்களுக்கு வந்தா தக்காளி சட்னி யா

   Delete
  3. இவ்வளவு பிரச்சினைகளுக்கு காரணம் இந்த 2013 குரூப் தான். இவங்க அடுத்த டெட் எழுதி மார்க் அதிக படுத்தமாட்டார்கள். ஏதோ ஒரு தடவை பாஸ் பண்ணிட்டு எவனையும் வாழ விட மாட்டார்கள். ஒண்ணு அரசு இந்த குரூப்பை ஒழிக்க போட்டி தேர்வை நடத்த வேண்டும் இல்லையெனில் பழைய வெயிட்டேஜ் முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும். அப்போது தான் இவங்க தொல்லை ஒழியும். இவர்களால் யாருக்கும் நல்லது நடக்க மாட்டுது

   Delete
  4. உங்களுக்கு அவர்களின் வேதனையை உணரமுடியாது இதற்கு எல்லாம் காரணம் அந்த அம்மாதான் வாழ்க்கையை நுட்பம் செய்த புண்ணியவதி....அவங்களும் உணரல இதனால் எத்தனை பேர் வாழ்க்கை நாசமா போகுமுனு...போய் சேந்துட்டாங்க...இப்ப யாருக்கு வலியும் வேதனையும்... கொள்ளைகார கூட்டம் சுருட்டும் வரை சுருட்டுக்கிட்டு மகிழ்ச்சியா இருக்கு வீட்டுல... நாங்க(2013) வாழ்க்கைக்காக போராடுறோம்.அந்தந்த இடத்துலே இருந்து பார்த்தா தான் வலியும் வேதனையும் புரியும்...

   Delete
  5. 2013 தகுதி தேர்விலும் வென்றுள்ளேன் 2017 தகுதித்தேர்வில் வென்றுள்ளேன் உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா என அடுத்தவர்களை காயப்படுத்துவதை விட்டு விட்டு முதலில் அரசு வேலை போட வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வாருங்கள்

   Delete
 4. 2017 2019 ஆகிய இரண்டு வருடங்களில் நடந்த தகுதி தேர்வில் வென்றவர்களுக்கு இன்னும் சில நாட்களில் இந்த மாத இறுதியில் இப்படி பொய்யான வெற்று வாக்குறுதிகளை கொடுத்து அதை நம்மை நம்ப வைத்து நம் வாழ்க்கை மற்றும் நம் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி வைத்துவிட்டார் செங்கோட்டையன் அவர்கள் பொய்யாமொழி என்னும் பெயரில் விளங்கும் இவராவது பொய் அல்லாமல் நம் வாழ்வில் விளக்கேற்றி வைப்பார் என நம்பிக்கையுடன் காத்திருப்போம்

  ReplyDelete
 5. 2013.2017,2019 ஆகிய 3 வருடங்களில் தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண் அடிப்படையில் வயது மற்றும் employment Seniority அடிப்படையில் முன்னுரிமை அளித்து பணிநியமனம் நடந்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இருக்காது

  ReplyDelete
  Replies
  1. Yes correct இதுதான் சரியான முறை.
   TET mark + age seniority யாரும் பாதிப்பு அடைய மாட்டார்கள்

   Delete
  2. No age seniority. TET Mark + Employment seniority. Ithu thaan best method.

   Delete
  3. சரியான முடிவு

   Delete
  4. 2013,2017 and 2019 இவை அனைத்திலும் யார் அதிக மதிப்பெண் 90% மற்றும் employment seniority 10% .ithu correcta irrukkum

   Delete
  5. ஒவ்வொரு அரசாங்கம் ஒவ்வொரு, ரூல்ஸ் கொண்டு வந்தால் எப்படி எந்த அரசு வந்தாலும் யாரும் பாதிக்கப்படாத வகையில் ஒரே மாதிரியான ரூல்ஸை கடைப்பிடித்தால் நம்மை யாரும் பாதிக்கமல் இருக்கும் அப்படி இல்லன்னா பாதிப்பு நமக்குத்தான். 2013 paass பண்ண உங்களுக்கு மட்டும் போஸ்டிங் போட்டா இன்னும் இருபது வருஷத்துக்கு 2017 19 அதுக்கப்புறம் நடக்குற டெட் எக்ஸாம் பாஸ் பண்ணுபவர்களுக்கு போஸ்ட் இங்கே இருக்காது அதனால tet mark plus employment seniorty best ah irukkum.

   Delete
 6. வயது அடிபடையில் பணிவழங்கவேண்டும்

  ReplyDelete
  Replies
  1. நெனப்பு தான் பொழப்ப கெடுத்துசாம்.

   Delete
 7. I heard news. Tet seniority wise podratha solranga. First 2013 finish pannitu apram than 2017 ku😒. Because avanga than 8years wait panirukangalam.

  ReplyDelete
  Replies
  1. வாய்ப்பில்லை

   Delete
  2. எத்தனை தடவ 2013 அப்பொய்ன்மெண்ட் போடுவாங்க??

   Delete
  3. இவ்வளவு பிரச்சினைகளுக்கு காரணம் இந்த 2013 குரூப் தான். இவங்க அடுத்த டெட் எழுதி மார்க் அதிக படுத்தமாட்டார்கள். ஏதோ ஒரு தடவை பாஸ் பண்ணிட்டு எவனையும் வாழ விட மாட்டார்கள். ஒண்ணு அரசு இந்த குரூப்பை ஒழிக்க போட்டி தேர்வை நடத்த வேண்டும் இல்லையெனில் பழைய வெயிட்டேஜ் முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும். அப்போது தான் இவங்க தொல்லை ஒழியும். இவர்களால் யாருக்கும் நல்லது நடக்க மாட்டுது

   Delete
  4. கொள்ளை அடித்த அரசே 2013 க்கு மறுபடியும் பணி வழங்கவில்லை.இது நேர்மையான அரசு அதனால் எல்லோருக்கும் நேர்மையான வழிமுறைகளையே பின்பற்றுவார்கள்

   Delete
  5. 2013 Ku mattum poda சட்டத்தில் இடமில்லை.நீங்கள் என்ன தான் கூப்பாடு போட்டாலும்,ஒப்பாரி வைத்தாலும் அது மட்டும் நடக்காது.2013 ku போட்டுவிட்டு தான்,அடுத்தவங்களுக்கு போடணும்னா (84000 ஆயிரம் பேருக்கு போட்டு முடிக்க )அடுத்த 50-60 வருஷம் உங்களுக்கு மட்டுமே போடனும்னு சொல்ல வருவீங்க போல,எந்த முட்டாளும் இந்த methoda use panna maatanga.TET கொண்டு வந்தப்ப சொன்ன rules எடுத்து பாருங்க,ஒரு வருஷம் pass panniyiruntha அந்த batch full potu mudichithan,அடுத்த batch போடணும்னு எந்த rulum இல்ல

   Delete
  6. ஒழுங்கான முறையில் அந்த அம்மா போட்டிருந்த ஏன் இந்த நிலை? தேர்தலுக்காக 5%மதிபெண் தளர்வு கொடுத்ததின் விளைவு 2013ல் பாதிக்கப்பட்டனர்.ஏன் கொடுத்தாங்க அந்த அம்மா? எங்க வாழ்க்கையை நாசம் செய்த புண்ணியவதி...அவங்க போய்ட்டாங்க... நாங்கதான் வேதனையிலும் வறுமையிலும் வாழ்வை இழந்து தவிக்கிறோம்.

   Delete
 8. 2013 la paper 1 ku posting romba kammiya than potanga.

  ReplyDelete
  Replies
  1. இதேமாதிரி 60 வயது வரைக்கும் முன்னுரிமை கேட்டுகிட்டு சுத்திவரவே
   ண்டியதுதான்

   Delete
  2. 2013 தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எத்தனை பேருக்கு பணி வழங்கப்பட்டது என நண்பர்கள் தெரிவிக்க வேண்டும். அதேபோல் 2017ம் ஆண்டு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எத்தனை பேருக்கு பணி வழங்கப்பட்டது எனவும் தயவுசெய்து தெரிவியுங்கள்.

   Delete
 9. இன்றுவரை Secondary grade teachers பதவி உயர்வுமூலம் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு நிரப்பபடுகின்றனர்.வருடத்திற்கு இருமுறை நடத்தப்படவேண்டிய Tet exam ஒரு முறை மட்டுமே நடத்தப்பட்டது ஒருசில வருடங்களில் Tet exam நடத்தப்படவே இல்லை இதில் வயது வரம்பு 40 என அறிவிப்பு வேறு. பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பட்டதாரிஆசிரியர்களுக்கு வாய்ப்பு இல்லை

  ReplyDelete
 10. வயது வரம்பு: கடந்த 8 வருடங்களாக பட்டதாரி ஆசிரியர் நியமனம் நடைபெறாமல்.... 32 வயதில் வழங்கப்படாத வேலை ஒருவருக்கு 40 வயதாகிவிட்டது என்று காரணம் காட்டி வாய்ப்பு மறுக்கப்படுகிறது???? அனைத்து வழிகளையும் ஆராய்ந்து நல்லதொரு முடிவை தற்போதைய அரசு மேற்கொள்ளும் என நம்புவோம்

  ReplyDelete
 11. வேலைவாய்ப்பு பதிவு மூப்பு + டெட் தேர்ச்சி ஓரே தீர்வு !!!

  கடந்தகால ஆட்சியில் நடந்ததை போல நிச்சயமாக இந்த ஆட்சியில் தவறு நடக்காது என நம்புவோம்.

  ReplyDelete
 12. TET Mark and employment seniority thaan best. TET seniority ketta namma thalaiyila naamale mannu pottuka vendiyathu thaan. Life Time validity kuduthathala 2013 ku 1st preference ellam kuduka maatanga. Intha tima aavathu 13 batch konjam amaithiya irunga... Appo thaan yaarukavathu posting kedaikum. Naanum 13 thaan. En Mark 84. Irunthalum enakku job kedaikumo kedaikatho theriyala. Government edukara solution ku naama ellarum cooperate panna thaan konjam posting aavathu poduvanga pls.

  ReplyDelete
 13. மாண்புமிகு முதலமைச்சர்,பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று வாழ்வில் மிகுந்த கஷ்டங்களையும்,வேதனையும் அனுபவித்து வருகிறோம்.தாள்1_90, தாள்2_89மதிபெண்கள்,வயது 45,sc,female,வெயிட்டேஜால் வாழ்வை இழந்து தவிக்கிறோம்.வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு d.t.ed 14years, b.ed 11years.அந்த அம்மா எங்க வாழ்க்கையை நாசம் செய்துடாங்க் எங்க வாழ்வை செழிப்புற செய்ய வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்.

  ReplyDelete
 14. வயது அடிப்படையாக கொண்டு பணி நிரப்ப வேண்டும்

  ReplyDelete
 15. Above 40 years old candidate, all tet passed candidate, have to get job first... friends is this should be correct method? Or else

  ReplyDelete
 16. Waiting la 8 years irundhu paarunga appo theriyum..methi pass pannittuu..ayya enakku mothalla vela podunga..ayya enakku mothalla vela podunga..nu niyama? tharmama? Yepdiyum ungalukkum 8 years kulla vela potra maattaangala..yenga parakkaringa...

  ReplyDelete
  Replies
  1. இவ்வளவு பிரச்சினைகளுக்கு காரணம் இந்த 2013 குரூப் தான். இவங்க அடுத்த டெட் எழுதி மார்க் அதிக படுத்தமாட்டார்கள். ஏதோ ஒரு தடவை பாஸ் பண்ணிட்டு எவனையும் வாழ விட மாட்டார்கள். ஒண்ணு அரசு இந்த குரூப்பை ஒழிக்க போட்டி தேர்வை நடத்த வேண்டும் இல்லையெனில் பழைய வெயிட்டேஜ் முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும். அப்போது தான் இவங்க தொல்லை ஒழியும். இவர்களால் யாருக்கும் நல்லது நடக்க மாட்டுது

   Delete
  2. சரியான புரிதல் இல்லை தங்களுக்கு

   Delete
 17. காத்திருதே காலம் சென்றது உங்களை நமம்பி வாழும் ......😭😭😭

  ReplyDelete
 18. This is routine action so don't expect any posting

  ReplyDelete
 19. Pusaga govt school il 1 lachatthirkkum athigamana students erukanganu sollitey erunthaga so teachers adhigama 40,000or60,000 teachers thevai nu sonnaga eppa 3000 kalipaniedam ennum avvalavunu paarpoomnu solranga .pudusa govt schoolil serntha pasangalukkum serthu posting podavum please sir

  ReplyDelete
 20. 80,000 teachers kkum velai ready pattial thayar ena sonna admk summa sonnatha? Students pudusaga govt school il ethanai per sernthargal ena entha govt sollavey ellai palaya paniedam pattrieay solgirathu pudusa govt school strength enna school govt headmaster ta athaum kanakkittu kalippaniedam evvalavu enna kanakkidavum kalvi Amaichareay..

  ReplyDelete
 21. Mr. Rajkumar konjam paathu pesunga. Neenga padichavangala illaya? 2013 first preference kekrathula thappae illa. Avanga 8years wait pannirukanga. 2017,2019 4 yrs 2 years than wait panirukanga. Appo avnagalum 8years wait pannalam. No problem... 2013 ku tha first podanum. Illana strike than... Already CM 2013 ku preference kudukratha vaakuruthik uduthurukaru.. Mind it...

  ReplyDelete
  Replies
  1. இந்த 2013 group இருக்கும் வரை யாருக்கும் posting கிடையாது..

   Delete
  2. ஆமாம். ஆனால் அவர்கள் கேட்பதில் தவறில்லை.

   Delete
 22. Replies
  1. கண்டிப்பாக வரவே வராது.. கேஸ் இருக்கு..

   Delete
  2. Tet pass+ Employment Seniority 100% confirm.(2013,2017,2019) I finished dted 2001. I tet pass 2013 and 2017.

   Delete
 23. 2013ல் 82முதல்89வரை வேலையில் இருப்பவர்களை தூக்குங்கள் இல்லை இந்த மார்க் எடுத்து காத்திருக்கும் அவர்களுக்கும் வேலை கொடுங்கள்

  ReplyDelete
 24. Conducted pg trb no problem. Government have to consider weight age marks for teaching experience then employment card registration weigh age marks allotment.

  ReplyDelete
 25. Trb sewing teacher kasu vattiku vaangu study முடிச்சோம்,ஏஜ் aaggi yuruchi,yeppo வேலை கிடைக்கும் sir,naangalum. Trb special teacher,yenna special teachero புரியல,ipdi வேலை கிடைக்காமல் loosupidichi,special teachers aayirvam pole sir,konjam தயவு காட்டுங்க,plse,எழைகள் life ipdiye poruma????

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி