ஆயிரம் மாணவர்களை சேர்த்து அரசு தொடக்கப் பள்ளி சாதனை! - kalviseithi

Jun 26, 2021

ஆயிரம் மாணவர்களை சேர்த்து அரசு தொடக்கப் பள்ளி சாதனை!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னையினை அடுத்து உள்ளது குன்றத்தூர். இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு எப்போதுமே பெற்றோர்கள் கூட்டம் வரிசையில் காத்திருக்கும். தனியார் பள்ளிகளையே மிஞ்சி நிற்குது இந்த அரசு பள்ளி. கடந்த ஆண்டு வரை 700 மாணவர்கள் படித்து வந்த நிலையில் இந்த ஆண்டு அது மேலும் அதிகரித்து மாணவர் சேர்க்கை ஆரம்பித்து ஒரு வாரத்திலேயே  ஆயிரம் மாணவர்களை சேர்த்து குன்றத்தூர் அரசு பள்ளி சாதனை செய்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே அதிக மாணவர்களை கொண்ட தொடக்கப்பள்ளி என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.


இது குறித்த வீடியோ தொகுப்பு....காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே அதிக மாணவர்களைக் கொண்ட அரசுப் பள்ளி !

6 comments:

 1. Good school and best teachers nice

  ReplyDelete
 2. எவ்வளவு students சேர்த்தாலும் வேலை போடணும் 🙏🙏🙏🙏🙏

  ReplyDelete
 3. நல்ல தலைமை மற்றும் ஆசிரியர்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. நல்ல பழங்கள் உள்ள மரத்தை பறைவைகள் நாடி செல்லும்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி