மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிப்பது பற்றி பள்ளிக்கல்வித்துறை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 22, 2021

மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிப்பது பற்றி பள்ளிக்கல்வித்துறை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு.

 

ஆசிரியர் நியமனம் - கல்வித்துறை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு.


மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிப்பது பற்றி பள்ளிக்கல்வித்துறை பரிசீலிக்க வேண்டும்.


30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் ஆசிரியர்கள் நியமனம் இருக்க வேண்டும்.


நெல்லை ஹைகிரவுண்ட் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில வழிப் பிரிவுக்கு ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடக்கோரிய மனுவிக்கு மனுதாரரின் மனுவை முதன்மைக் கல்வி அலுவலர் நிராகரித்தது செல்லாது என உயர்நீதிமன்ற கிளை ஆணை.

25 comments:

  1. Niraiverinaal namakkelkaam nalladhu...nadakumaa...?

    ReplyDelete
    Replies
    1. ம்ம் ராஜயோகம்தான்

      Delete
  2. இன்றைய பெற்றோர்களின் நிலை தனியார் பள்ளிக்கு பணம் கட்ட முடியாத நிலை ஆனால் இங்கு நல்ல ஆசிரியர் கள்.ஆனால் அரசு பள்ளியில் சேர்த்தால் அதிக சம்பளம் வாங்கும் மெத்தனமாக இருக்கும் ஆசிரியரகள்.ஆனால் தனியார் பள்ளியில் குறைந்த சம்பளம் வாங்கினாலும் சரியாக பாடம் நடத்துவாங்க.

    ReplyDelete
    Replies
    1. இணையத்தில் சுய முகவரி இல்லாம இருப்பவர்கள் தன்னம்பிக்கையும் ,முதுகெலும்பும் இல்லாதவர்களாவார்.அரசுப் பள்ளி ஆசிரியர்களை குறை சொல்வதே இவர்கள் வேலை.தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வீட்டில் படிக்காமலோ,ஹோம் வொர்க் செய்யாமல் வந்தாலோ தண்டனை உண்டு.அரசுப்பள்ளியில் செய்யமுடியுமா?ஆசிரியர் ஆர்வம் கொண்டு செய்தால். புகார் என்ற பெயரில் தண்டனை அனுபவிக்க வேண்டும்.தனியார் பள்ளியில் பெற்றோர் ஒத்துழைப்பர்.அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்?

      Delete
    2. முகவரி இல்லாதவனுக்கு எல்லாம்
      பதில் தராதீர்கள் pls

      Delete
    3. Supper sir மற்றவர்களை குறைவாக கூறுவது தவறு.

      Delete
  3. Unknown. Loosi payal.உனக்கு என்ன தெரியும் அரசு பள்ளி ஆசிரியர்களை பற்றி.

    ReplyDelete
  4. இதை நிறைவேற்றினால் கோடி புன்னியம் அய்யா முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி

    ReplyDelete
  5. Pls don't reply to unknown people, avoid in society unknown people, if realize shown to name reply pls.. Otherwise don't do the reply because these kind of attitude without back bone humans...

    ReplyDelete
  6. Special teacher PET drawing tailoring tamil medium posting podunga

    ReplyDelete
  7. இந்த rules அந்த aided schoolக்கு மட்டும் தான் judgement... சும்மா headlines படிச்சிட்டு comment போடாதிங்க

    ReplyDelete
  8. சத்துணவு முட்டைகளை திருடும் ஆசிரியர்கள் தானும் தின்று தன் நாயையும் வளர்க்கும அரசு பள்ளி ஆசிரியர்கள் எங்கே.தனியார் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் அரைவயிறு சாப்பிடும் ஆசிரியர்கள் எங்கே ஆ ஆ ஆ சிரிப்பு வருது சிரிப்பு வருது.........

    ReplyDelete
  9. மாணவர்களை கன்னுஎன சொல்லும் அடிக்காமல் பாடம் எடுக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களை பிடிக்கிறது ஆனால் பணம் தான் கட்ட முடியல ஏழை பெற்றோர்களால் எனவே நல்ல கல்வி அதிகாரிகள் அமைத்து அரசு பள்ளி செயல்படனும்

    ReplyDelete
  10. அரசு பள்ளி ஆசிரியர்கள் மனநிலை எந்த கடையில் நகை வாங்கலாம் எனவும் யாருக்கு பணம் வட்டிக்கு பணம் கொடுக்கலாம் எனவும் எங்கே பிளாட் வாங்கலாம் எனவும் உள்ளது எப்படி மாணவர்களுக்கு பாடம் நடத்தலாம் என இல்லையே அப்படி இருந்தால் எப்படி ஏழை பெற்றோர்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்பது?

    ReplyDelete
    Replies
    1. அப்போ உனக்கு அரசாங்க வேலை தேவை இல்லை அப்படித்தானே??

      Delete
    2. பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் நிறைய பேருக்கு வேலை கிடைக்கனும்

      Delete
    3. 10000ரூ சம்பளத்தில் நிறைய பேருக்கு வேலை

      Delete
    4. Appo nee govt job venum gra apo neeyum olunga work panna mata

      Delete
  11. அரசு பள்ளியின் அழிவிற்கு காரணம் என்ன்? ஏன் அரசு பள்ளியில் சேர்க்க மறுக்கிறது மனசு ஏழை பெற்றோர்களால் கடன் வாங்கியாவது சேர்க்கிறோம்

    ReplyDelete
  12. தனியார் பள்ளியில் ஆசிரியர் சரியில்லைன்னா வேறு ஆசிரியர் போடுவாங்க அந்த பயம் இருக்கும் ஆனால் அரசு பள்ளியில் அது இல்லை

    ReplyDelete
  13. Rules are common to everyone

    ReplyDelete
  14. தமிழக அரசு இந்த உத்தரவு வந்த மறுநாள் தொகுப்பு ஊதியத்தில் ஆசிரியரை நியமிக்க 1450 பேருக்கு அனைத்து பள்ளிகளுக்கும் ஆணை வெளியாகியுள்ளது

    ReplyDelete
  15. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அவர்களுக்கு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி