பள்ளிக்கல்வி துறைக்கு உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்ட.திற்கு ஒருங்கிணைப்பு அலுவலர் ( Nodal Offcer ) நியமனம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 1, 2021

பள்ளிக்கல்வி துறைக்கு உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்ட.திற்கு ஒருங்கிணைப்பு அலுவலர் ( Nodal Offcer ) நியமனம்!

அரசாணையின் வாயிலாக “ உங்கள் தொகுதியில் முதலமைச்சர் ” என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. “ உங்கள் தொகுதியில் முதலமைச்சர் ” திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் சார்ந்து தீர்வு காணும் பொருட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பெறப்பபடும் மனுக்களுக்கு உரிய பதில் அளிக்கப்படுவதை கண்காணிக்கவும் அதில் குறைகள் ஏதும் இருப்பின் மாவட்ட மற்றும் முதன்மைக்கல்வி அலுவலருக்கு அறிவுறுத்திடவும் பள்ளிக் கல்வி இயக்கக அளவில் கீழ்க்காணும் அலுவலர் ஒருங்கிணைப்பு அலுவலராக ( Nodal Offcer ) நியமிக்கப்படுகிறார்.3 comments:

  1. We want job permanent. I am parameswari.j , I am working RMSA girls hostel, m.podaiyur..only my salary RS.7500.plz increase it.(44 educational backward block Rmsa hostels having) so, here we doing the hostel warden job. Please permanent our job...

    ReplyDelete
  2. ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் வேலை வழங்குக. தொகுப்பூதியத்தில் வேலை அமர்த்துக.

    ReplyDelete
  3. Tet exam cancel panni seniority padi veala kudunga pls....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி