12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? - முதல்வருனுடன் ஆலோசனைக்கு பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 1, 2021

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? - முதல்வருனுடன் ஆலோசனைக்கு பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி

 

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எப்போது நடத்துவது என்பது தொடர்பாக முதலமைச்சர் மு.ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.


சிபிஎஸ்இ தேர்வை பொறுத்தே தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்துள்ளார். சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக ஓரிரு தினங்களில் அறிவிப்பு வெளியாகும் என்று முதல்வருடனான ஆலோசனைக்கு பின்னர் அமைச்சர் பேட்டியளித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி