மாணவர்களை TC உட்பட எந்த ஆவணமும் இல்லாமல் நேரடி சேர்க்கை மூலம் அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்கான அரசாணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 19, 2021

மாணவர்களை TC உட்பட எந்த ஆவணமும் இல்லாமல் நேரடி சேர்க்கை மூலம் அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்கான அரசாணை

 

அரசாணை 189 - RTE ACT 2009 - தனியார் பள்ளி மாணவர்களை TC உட்பட எந்த ஆவணமும் இல்லாமல் நேரடி சேர்க்கை மூலம் அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்கான அரசாணை

சில தனியார் பள்ளிகளில் இந்த ஆண்டு கல்விக் கட்டணம்  செலுத்தினால்தான் TC தரவோம் என‌க் கூறி. TC தர மறுப்பதாக தகவல் வருகின்றன. அரசு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள்,

TC இல்லாமலேயே விரும்பிய அரசுப் பள்ளியில் குழந்தைகளை நேரடியாக சேர்க்கலாம். RTE ACT- ன் படி 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அவர்களின் வயதிற்கேற்ப குறிப்பிட்ட வகுப்பில் விரும்பிய அரசுப் பள்ளியில் சேர்த்துக்கொள்ளலாம். 

அரசாணை G.O.(MS).No.189. School Education (C2) Department., Dated 12-07-2010.

மேலும், அப்படி TC-தர‌மறுக்கும் பள்ளிகளின் மீது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகார் அளியுங்கள்.

#தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு


6 comments:

 1. உங்களுக்கு வேணும்னா தனியார் பள்ளி...
  வேணம்னா rte act ஆ?
  இதுக்கு பேரு களவாணித்தனம்....
  அவன் கட்டண கொள்ளை அடிக்கிறான்னு சொல்லாதீங்க...
  ஒரு கட்சிக்காரன் / மதத்துக்காரன் தான் ஓனரா இருப்பான்....
  அந்த கட்சிக்காரர்கள் மதத்துகாரர்கள் கேக்கணும் ஏன்யா கொள்ளை அடிக்கறனு 😄😄😄

  ReplyDelete
 2. When will conduct adw school teachers transfer counselling?


  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி