பள்ளிகள் திறப்பு மற்றும் 12-ம் வகுப்பு விருப்பத் தேர்வு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 31, 2021

பள்ளிகள் திறப்பு மற்றும் 12-ம் வகுப்பு விருப்பத் தேர்வு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.

 

பள்ளிகள் திறப்பு எப்போது ? 


துறை ரீதியாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. 

அடுத்து மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசித்து, பின் பெற்றோர்களின் கருத்து கேட்கப்படும். 

அதன் பிறகே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவெடுக்கப்படும். 

- அமைச்சர் அன்பில் மகேஷ் 


12-ம் வகுப்பு விருப்பத் தேர்வு. 


23 மாணவர்களே மட்டுமே தங்களுக்கான மதிப்பெண்ணில் திருப்தி இல்லை என்று விருப்பத் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர். 

- அமைச்சர் அன்பில் மகேஷ்

4 comments:

 1. ஆலோசனை பண்ணி இரு நீ வேஸ்ட் அரசாங்கம்.

  ReplyDelete
  Replies
  1. போன ஆட்சியில விரைவில்....
   இந்த ஆட்சியில ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப் படும்...
   இப்படியே நம்ம வாழ்க்கை முடிஞ்சுடும் போல 😭😭😭

   Delete
 2. ஒன்னு ஸ்கூல் திறப்பேன் என்று சொல்லு திறக்கமாட்டேன் சொல்லு.

  ReplyDelete
  Replies
  1. செங்கோட்டை அன்புத் தம்பி...

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி