Plus Two supplementary Exam 2021 Notification ( Time Table Added ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2021

Plus Two supplementary Exam 2021 Notification ( Time Table Added )

அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வு - 2021க்கான கால அட்டவணை வெளியீடு!


2020-2021 - ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களுக்கு 19.07.2021 அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் பெற்ற மதிப்பெண் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்களிடமிருந்தும் , மே 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வெழுத விண்ணப்பிக்கத் தவறிய தகுதியுள்ள தனித்தேர்வர்களிடமிருந்தும் , 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு ( +2 ) துணைத் தேர்வுக்கு இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு ( Government Examinations Service Centres ) நேரில் சென்று ஆன் லைனில் விண்ணப்பித்தல் தொடர்பான செய்திக்குறிப்பு மற்றும் 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுக் கால அட்டவணை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.


Plus Two supplementary Exam 2021 Notification & Exam Schedule - Download here

2 comments:

  1. வணக்கம் ஐயா,

    நான் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள பன்னிரெண்டாம் வகுப்பு துணை தேர்வுக்கு ( ECONOMICS) விண்ணப்பம் செயதுள்ளேன். நான் பழைய பாடதிட்டத்தின் கீழ் முந்தைய தேர்வுகளை எழுதிஉள்ளேன். தற்போது நான்
    எந்த பாடத்திட்டத்தின் கீழ் எழுத வேண்டும். தாங்களிடம் அதற்குண்டான கையேடு இருந்தால் எனக்கு உதவிடுமாறு கேட்டு கொள்கிறேன் .

    அதில் old pattern old syllabus , subject applied 549- economics-Tamil
    Group code 304

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி