TET - வெயிட்டேஜ் முறையால் பணி வாய்ப்பை இழந்தவர்கள் பள்ளி கல்வித்துறை அமைச்சருடன் சந்திப்பு. - kalviseithi

Jul 23, 2021

TET - வெயிட்டேஜ் முறையால் பணி வாய்ப்பை இழந்தவர்கள் பள்ளி கல்வித்துறை அமைச்சருடன் சந்திப்பு.

 

ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண்கள் பெற்றபோதிலும், வெயிட்டேஜ் முறையால் பணி வாய்ப்பை இழந்தவர்கள், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.


சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரை சந்தித்த அவர்கள், 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்ற சுமார் 6 ஆயிரம் பேர், வெயிட்டேஜ் முறையால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும், தனியார் பள்ளிகளிலும் வாய்ப்பு கிடைக்காமல் பலர் கூலி வேலைக்கு செல்வதாகவும் வேதனை தெரிவித்தனர். ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும்போது, 2013ஆம் ஆண்டில் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து தேர்ச்சிபெற்று, வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

65 comments:

 1. Today comment play area. All the best.

  ReplyDelete
 2. 90 மார்க் எடுத்த நீங்க புத்திசாலி 89 மார்க் எடுத்த நான் முட்டாளா.

  ReplyDelete
  Replies
  1. அப்படிதான் எந்த போட்டியிலும் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும். இப்ப நடக்கற ஒலிம்பிக்ல கூட மில்லி செகண்ட்ல தான் கோல்ட் சில்வெர் முடிவாகுது.. அதுக்காக யாரும் புலம்ப மாட்டங்க.

   Delete
  2. 2013 ல் பாஸ் செய்த அனைவரும் வெயிட்டேஜால் பாதிக்கப்பட்டவர்களே So no முன்னுரிமை all 2013 candidates consider same category

   Delete
 3. எப்போ பார்த்தாலும் 2013 2013 மட்டும்தானா 2013இல் 13,000 போஸ்டிங் போட்டிருக்காங்க 2017இல் ஒருவருக்குக் கூட இன்னும் பணி நியமனம் வழங்கப்படவில்லை அப்படி இருக்கையில் 2013க்கு மட்டும் முன்னுரிமை கேட்பதில் எந்த விதத்தில் நியாயம் 2017 க்கும் வாய்ப்பு கொடுங்கள்....

  ReplyDelete
  Replies
  1. Correct a sonninga sir 13000+posting vangittu ippo irukkura konja posting laum engalukku podanum nu keekurathu rombo over

   Delete
  2. உனக்கு வேலை வேணும்னா,நீ போய் மனு கொடு.

   Delete
 4. 82 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்த அனைவருக்கும் ஒரு பணி நியமன தேர்வு நடத்துங்கள் அதில் அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு பணி வழங்குங்கள். திறமை இருப்பவர் நன்றாக படித்து பணியை பெற்றுகொள்ளட்டும்.

  ReplyDelete
  Replies
  1. Why neenga 82 va high mark edukkuranga yarum innoru exam kekka mattanga

   Delete
 5. 2013,99 mark.. Wieghtage 68.23..paper 1 , nanga munnurimai ketpathil enna thavaru..

  ReplyDelete
 6. Replies
  1. இத தான போன ஆட்சியிலும் சொன்னீங்க...
   useless admkனு...

   Delete
 7. தினம் ஒரு தகவல்.

  ReplyDelete
 8. one more exam.. Only for tet pass candidate..confirm .. Ponga poi padinga..fight pannathinga

  ReplyDelete
 9. So 82 mark taking very easy.. 90 mark taking very tough apdithaane...82 markukuku one year padisirukkom therijikonga..

  ReplyDelete
  Replies
  1. எல்லாரும் கஷ்டப்பட்டு பட்டுதான் படிக்கறாங்க ஜி. மார்க் தான் நிர்ணயிக்கும்போது அந்த மார்க்க எடுத்துட்டு பேசனும். இல்லனா அடுத்த வாய்ப்புக்கு தயாராகனும்.

   Delete
 10. Mbc 82.. others 90=all are same.. Mind it

  ReplyDelete
  Replies
  1. சாதிகள் இல்லையடி பாப்பா... ஏன்னா இது பெரியார் மண், திராவிட நாடு.
   என்னதான் மார்க் எடுத்தாலும் கடைசியில அங்க மாட்டறப்ப என்ன பண்ணுவீங்க ஜி??

   Delete
  2. இடஒதுக்கீடு என்பதே சமூகத்தில் சில உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுகிறது. அப்படியாவது அம்மக்கள் முன்னறட்டும் என்றே கொடுக்கப்பட்டது. அடிப்படை தேவைகளுக்கே வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண்டிருக்கும் சில மக்களின் வாழ்க்கை உங்களுக்கு புரியாது.

   Delete
  3. மிக்க நன்றி🙏

   Delete
  4. கல்வி பெற கோட்டா இருக்கலாம்... ஆனால் கடைசி வரை கோட்டா ல....
   பாதிக்கப்பட்டா தெரியும்...

   Delete
  5. அவர்களின் நிலையில் இருந்து பார்த்தா தான் புரியும்.

   Delete
 11. 2013 2017 2019 3கேங்க்ல இருந்தும் சீட்டு குலுக்கி போட்டு எடுக்கலாம்.
  அப்படியே
  எம்ளாயிண்மெண்ட் சீனியாரிட்டிக்கு வெயிட்டேஜ் கொடுங்க.

  ReplyDelete
 12. Inki panki vaithu select pannalam.

  ReplyDelete
 13. 2013 ம் ஆண்டு 90 மதிப்பெண் மேல் எடுத்தவர்கள் certificate verification முடித்த பின்னேரே 82 grace mark மற்றும் வெயிட்டேஜ் முறையும் கொண்டு வரப்பட்டது

  ReplyDelete
  Replies
  1. அம்மா ஆட்சில ஆப்பே அங்க தான்...

   Delete
 14. 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பவர்களுக்கு முன்னுரிமை கேட்பது நியாயமற்றது மேலும் அவ்வாறு ஒருபோதும் நடக்காது. Tet தேர்வு என்பது தகுதி மட்டுமே. Tet + employment seniority மூலம் பணி நியமனம் இருந்தால் சரியாக இருக்கும்.அல்லது 2013, 2017, 2019 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மறு தேர்வு வைத்து தேர்வு செய்யட்டும்.

  ReplyDelete
 15. 2013 ல் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்துக் காத்திருக்கும் ஆசிரியர்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  ReplyDelete
 16. 2013tetla 102 mark 2017 tetla 85 mark
  Teacher job ku thiramaium arivum parathal than manavar Kalvi mambadum. Ellarum kastapatuthan padikiranga so. Mark Padi posting podunga CM sir

  ReplyDelete
  Replies
  1. 2013 Ku merit endru sonnaley automatically bayam vanthidum

   Delete
  2. 2013 ku முன்னுரிமை கொடுத்தே ஆக வேண்டும் என்று எந்த GO-ம் இல்லையே

   Delete
 17. 2013 vantha kanavu... Innum mudiukku varama nanga yenkittu irukko ungallukula en avlo avasaram .... Sanda podama poruthuirunga ellarukkum vaippugal kidaikkum

  ReplyDelete
 18. 2012,2013 ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்ற நபர்களுக்கு வெவ்வேறு முறைகளில் பணிநியமனம் நடைபெற்றது. ஆனால் 2017,2019 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்விற்கு பணிநியமனம் நடைபெறவில்லை. இதில் 2013ல் வெயிட்டேஜ் பாதிக்கப்பட்ட நபர்கள் என்று ஒரு குரூப் கிளம்பினால் எப்படி சரியாகும். ஆசிரியர் தகுதித் தேர்வை ஆறு மாத்திற்கு ஒருமுறை நடத்தப்படும் என்று அறிவிக்கையை கடந்த ஆட்சியாளர்கள் முறையாக பின்பற்றினார்களா? அடுத்து வருடத்திற்கு ஒரு முறை என்று நிர்ணயித்தார்கள் அதுவும் நடைபெற்றதா? நீதிமன்ற வழக்குகள் சென்று வந்த பிறகு தான் ஆசிரியர் தகுதித் தேர்வு 2017 ல் நடைபெற்றது.அதற்கடுத்து 2019ல் தேர்வு நடைபெற்றது. இதில் 2013 குரூப் மட்டும் தான் படித்தீர்களா? மற்றவர்கள் என்ன படிக்காமல் தேர்ச்சிப் பெற்றார்களா? முதலில் அரசாங்கத்திடம் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற அனைவருக்கும் ஒரு நிலையான பணிநியமன முறையை பின்பற்ற கேட்கலாம். அனைவருக்கும் இதுவே சிறந்த விடியலை தரும்.

  ReplyDelete
  Replies
  1. TET 2013 நடக்கும் பொழுது நீங்கள் எங்கே சென்றீர்கள்.. அந்த தேர்வு எழுதி வெற்றி பெற்றிருக்க வேண்டியது தானே...

   Delete
  2. ஆசிரியர் தகுதித் தேர்வு 2012 மறுதேர்விலே 83 மதிப்பெண் பெற்றேன். ஆனால் அப்போது இடஒதுக்கீடு பிரிவினருக்கு சலுகை மதிப்பெண் வழங்கப்படவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வு 2013 எழுதும்போது வெறுப்பில் நல்ல முறையில் எழுதவில்லை. வாழ்க்கையில் ஒவ்வொன்றுக்கும் போராடுபவர்களுக்கே அதன் வலிகளை உணர முடியும்.

   Delete
  3. நீங்கள் அதில் வெற்றி அடைந்திருக்க வேண்டும்.. வெறுப்பில் நல்ல முறையில் எழுதுவது உங்கள் தவறு..

   Delete
  4. உண்மை அண்ணா

   Delete
 19. Innum dmk tet list ah thiranthe pakkala first pakkattum aprm mudiu panunga 2013 ah 2017 ah illla new exam ah nu wait and will get soon the result

  ReplyDelete
  Replies
  1. 2012 90 மதிப்பெண் வேலை..
   2013 99 வேலை இல்லை.. இது என்ன நியாயம் சகோதரி.. அரசியல் லாபத்திற்காக எங்கள் வாழ்வில் விளையாடுவதா?????

   Delete
  2. இதற்கு முன் இருந்த அரசாங்கத்திடம் கேட்க வேண்டியது தானே. அப்போது தாங்கள் என்ன செய்தீர்கள்?

   Delete
  3. என்னத்த சொல்ல....
   அப்டி ஓரமா போய் விளையாடு தாயி...

   Delete
 20. dont feel 2013 tet pass candidate.we support alredy CM.told first give importance 2013 tet candidts.in now cm write personal letter to last
  CM EPS.so dont wory we got job first 2013 tet candidts

  ReplyDelete
  Replies
  1. என்னடா ஓவரா பண்றீங்க 2013 2013 மட்டும்தானா மத்தவங்கலாம் (2017,2019) எங்கடா போறது பரதேசிகளா... நீங்க மட்டும் தான் படித்து தேர்வு எழுதி மயிர் புடுங்கினிங்களா.....

   Delete
  2. hello brtr 2017 லும் 2013 Set passed இன்னும் எத்தனை தகுதி( Just தகுதி தேர்வு) .)தேர்வுல பாஸ் பண்ண னும்

   Delete
 21. First age limit G O should be dismissed and new G O with age relaxation upto 58years should be implement and then somany people will be in a safe zone.Because appointments for teachers is only for 10years once. If we are not selected in one-time the next chance for posting is a question.So first we ask to change the G O

  ReplyDelete
 22. Supreme court poi onum kilika mudiyalanu ipadi muttal mathiri alayurenga waste fellows. அனுதாபம் போஸ்டிங் க்கு வாய்ப்பு இல்லை ராஜா, பணி நியமனம் தாமதம் ஆகலாம் காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறாது

  ReplyDelete
 23. சரி அவர் என்ன சொன்னார்

  ReplyDelete
 24. 207க்கு பணி வழஙகாமல் 2013க்கு பணிநியமம் செய்யவிடமாட்டோம் நீதிமன்றம் செல்வோம் பிறகு பணிநியமனம் 2030 தான் ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள் சுயநலவாதிகளா

  ReplyDelete
 25. யாருக்காவது வேலை வாய்ப்பு அளித்தால் சரி 55000 போஸ்ட் வாய்ப்பு உள்ளது இதை 2013 2017 2019 என பிரித்து வழங்கிட லாம் 20000 போஸ்ட் 2013 20000 போஸ்ட் 2017 15000 2019 இது நல்லது பார்ப்போம் என்ன நடக்கிறது என்று

  ReplyDelete
  Replies
  1. என்ன ஜி பொசுக்குன்னு போஸ்டிங் போட்டு விட்டுட்டீங்க...

   Delete
 26. யாருப்பா நீ.... 50000 ,, 100000 னு சொல்லிட்டு இருக்க...

  ReplyDelete
 27. இது அனுதாபம் இல்லை... எங்கள் உரிமை..

  ReplyDelete
 28. 2019 TET ல் தேர்ச்சி பெற்றவர்கள் 500 க்கும் குறைவானவர்ளே... அவர்களுக்கு 15000 posting???? அடிச்சி விடு... காசா பணமா.....

  ReplyDelete
 29. பொய் சொன்னா பொருந்த சொல்லுங்கப்பா

  ReplyDelete
 30. Today kalviseithi la 50above post

  ReplyDelete
 31. உரிமையும் இல்லை,ஒரு மண்ணும் இல்லை.உங்க chance already வேரொருத்தருக்கு போயிடுச்சு,அவங்ககிட்ட போய் கேளுங்க,உங்க வேலைய,அதைவிட்டுட்டு அடுத்தவங்க வேலைவாய்ப்பில் 4 வருஷமா கிடைக்காமல் மண் அள்ளி போடுறீங்கலே நீங்க விளங்கமாட்டீங்க

  ReplyDelete
 32. Neenga yenga vettiya sandai podiringa , 2013 , 2018 nu yarukum posting poda poarthu illai.

  ReplyDelete
 33. 2017 தேர்ச்சி பெற்றோர் ஒன்றிணைவோம் whatsapp no 9025999268,

  ReplyDelete
 34. First age limit problem irukku athil 70% tet passed teacher pathikka paduvarkal purinthu kollungal

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி