பள்ளிகள் திறப்பு குறித்து தமிழ்நாடு முதலமைச்சரின் இன்றைய பேட்டி! ( Press News - 19.07.2021 ) - kalviseithi

Jul 19, 2021

பள்ளிகள் திறப்பு குறித்து தமிழ்நாடு முதலமைச்சரின் இன்றைய பேட்டி! ( Press News - 19.07.2021 )கேள்வி : கொரோனா மூன்றாவது அலை குறித்தும் , பள்ளி , கல்லூரிகள் திறப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்தும் .... மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பதில்


 மூன்றாவது அலை வரக்கூடாது என்பதுதான் எல்லோருடைய எண்ணமும். ஒருவேளை வந்தால் அதை எப்படிச் சமாளிப்பது என்பதற்கான திட்டங்களுடன் தமிழ்நாடு அரசு முனைப்போடு ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது. பள்ளி , கல்லூரிகள் இப்பொழுது இருக்கக்கூடிய சூழ்நிலையில் திறக்க முடியாத நிலையில் இருக்கிறது. எனவே அது குறித்து நிச்சயமாக விவாதித்து , பெற்றோர்கள் , ஆசிரியர்கள் , அரசு அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துபேசி , அதற்குப் பிறகு முடிவு எடுக்கப்படும்.


CM Press News Report 19.07.2021 - Download here...


3 comments:

 1. நீ ஒன்னு சொல்ல வேண்டாம் இன்னும் 5 ஆண்டு பள்ளிக்கூடம் திறக்க வேண்டும். பிள்ளை படிப்பு அனைத்து பாழாய் போனது korana ஒரு வைரஸ் ஆனால் உண்ண மாதிரி இருக்கு வரைக்கும் எது விளங்காது. தனியார் கூலி வேலை போய்ச்ச்சு. உன் பேத்தி பேரன் அரசாங்க பள்ளியில் படிக்க வை ஓஓஓஓ அது மூடிச்சல

  ReplyDelete
 2. தனியார் பள்ளி ஆசிரியர்களே ,பள்ளிச் சாலைகளை சிறைச்சாலைகளாக்கி என்ன ஆட்டம் ஆடியிருப்பீர்கள்.

  மாணவர்களிடம் என்ன அடி மாணவர்களை அடிப்பது, ஞாயிறு கூட விடுமுறை விடாமல் பள்ளி வேளை நாளாக நடத்துவது.


  தேவையில்லாத இலட்சகணக்கில் கட்டணங்கள் வசூல்.

  திமிர் பிடித்த ஆணவம்.


  இரவு பகலும் டூயூசன் சிறப்பு வகுப்புகள்.  மாணவர்களை ஆடு மாடுகளை போல திட்டுவது.


  உங்களது கர்ம ஆணவத்துக்கு கடவுள் கொடுத்த பரிசு இதுவே..


  இன்னும் அடுக்கடுக்காக சொல்லிக் கொண்டே போகலாம்


  இவன்

  ஜெயபிரகாஷ் சேலம் கணினி ஆசிரியர்.

  ReplyDelete
  Replies
  1. சார் நீங்க சொன்னுது okk. ஆனால் தனியார் ஆசிரியர்கள் நிலைமை பாருங்கள் உங்கள் மாதிரி சம்பள வாங்கி வேலை பாக்கமால் உள்ள எதன்னை ஆசிரியர்கள் op அடிக்கிறீர்கள். உன் பையன் பொண்ணு தனியார் பள்ளியில் படிக்கிறார்கள்.

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி