செப்.1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 30, 2021

செப்.1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை

 

செப்.1 முதல்  பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்துகிறார். கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ள சூழல் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை, காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை ஆலோசனை நடத்துகிறார்.

10 comments:

  1. Tet 2013 ku oru nalla vidyala kattunga Aya...

    ReplyDelete
  2. 2023 இல் தான் விடியல் வரும்.... 2013,2017,2019,2021

    ReplyDelete
    Replies
    1. Eppudi soluringa 2022 la vidyal varum nu appo 2013 tet ku posting kidikuma

      Delete
  3. எப்படியும் பள்ளி திறக்கப் போவது இல்லை அதற்கு எதற்கு ஆலோசனை...

    ReplyDelete
  4. Tet waste form science bt.... Super for arts bt
    Itha science majorkarangalukku theriyum.....
    So follow seniority

    ReplyDelete
  5. Hello Admin r u sleeping update school reopening news, we know from news channel means y should you....

    ReplyDelete
  6. 100% , 2013, 2017 yarukum posting illai, all are well know our govt economic position. Postings maybe 2025 expected. It's real situation. If, retairement age reduce only possible for new BT

    ReplyDelete
    Replies
    1. 100% 2013 Tet ku posting poatutu 2025 la 2017 la podatum

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி