செப். 1 முதல் மாணவர்கள் கட்டணம் இன்றி பயணிக்கலாம் - போக்குவராத்து துறை அமைச்சர். - kalviseithi

Aug 30, 2021

செப். 1 முதல் மாணவர்கள் கட்டணம் இன்றி பயணிக்கலாம் - போக்குவராத்து துறை அமைச்சர்.

 

செப்டம்பர் 1 முதல் பள்ளி,  கல்லூரி மாணவ , மாணவியர்கள் கட்டணம் இன்றி பயணிக்கலாம் என போக்குவராத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிப்பு. சீருடை,  அடையாள அட்டையுடன் பாஸ் இல்லாமல் இலவசமாக பயணிக்கலாம்.


அரசு நெறிமுறைகளை பின்பற்றி நாளை மறுநாள் முதல் பள்ளி,  கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் அறிவிப்பு.

2 comments:

  1. பள்ளி திறக்கவில்லை ஐயா

    ReplyDelete
  2. கல்யாணமாகாவர்கள் பயணிக்கலாம். எல்லாம் இலவசம

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி