இந்த கல்வியாண்டில் 2,098 ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 26, 2021

இந்த கல்வியாண்டில் 2,098 ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

 

தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், இந்த கல்வியாண்டில் 2,098 முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார்.


முதுகலை ஆசிரியர்கள்:


தமிழகத்தில் 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் சென்னையில் கலைவாணர் அரங்கில் தாக்கல் செய்துள்ளார். அதன் பின்னர் சட்டப்பேரவை விவாதம் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.


இந்நிலையில் சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் உரையாற்றினார். மேலும் தேசிய மாணவர்கள் சேர்க்கை விகிதம் 27.1 சதவீதமாக உள்ள நிலையில், தமிழ்நாட்டின் தற்போதைய மொத்த மாணவர்கள் சேர்க்கை விகிதம் 51.4 விழுக்காடு ஆகும். மேலும் கொரோனா பரவல் காரணாமாக ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு கல்வி வழங்க அறிவுறுத்தப்படுகின்றன.


அதனால் உயர்கல்வி மாறி வரும் சூழல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தல் முறை மற்றும் பாட அறிவை புது விதமாக மாற்றிக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு இந்த காலத்திற்கேற்ப படிப்பை வழங்க அவர்கள் புது வித தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,098 முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் இந்த ஆண்டே நிரப்பப்படும் என கொள்கை குறிப்பில் தெரிவித்துள்ளார்.

41 comments:

  1. Idhu Tha admk sollitanga pudhiyadha vacancy edhumay create pannaliya

    ReplyDelete
  2. Appo tet candidate ku no posting ennada election vaakuruthi enna achi

    ReplyDelete
  3. Kalthiseithi admin
    Please keep the title as PG teachers notification.

    ReplyDelete
  4. TET NO POSTING 😞😞😞😞

    ReplyDelete
  5. Sir please Eployment seniority Iam waiting for 11 Yeats

    ReplyDelete
    Replies
    1. இன்னும்10வருசம் wait panunga

      Delete
    2. நான் வருஷத்துக்கு ரெண்டு பரிட்சை போட்டார்களே அது எழுதி பாஸ் ஆக வேண்டியதுதானே சும்மா எப்ப பாத்தாலும் சீனியாரிட்டி சீனியாரிட்டி

      Delete
    3. TET பாஷ் யாரு Arts major only iam chemistry my subject ask only 7 marks

      Delete
  6. TET2013-2017-2019☹️☹️☹️

    ReplyDelete
  7. SUPER THESE POSSIPLE IN FUTURE

    ReplyDelete
  8. பொய்யிலே
    பிறந்து பொய்யிலே
    வளர்ந்த புலவர்
    பெருமானே

    பொய்யிலே
    பிறந்து பொய்யிலே
    வளர்ந்த புலவர்
    பெருமானே உம்மை
    புரிந்துகொண்டது
    உண்மை தெரிந்து
    கொண்டது இந்த
    தமிழ்நாடே...

    ReplyDelete
  9. Eppozhuthum ini ottt dmk and admk irandu katchikkum kidaiyathu.

    ReplyDelete
    Replies
    1. Yarukku potalum ithan nelama boss .. poi adutha exam ku padikara valiya pakalam

      Delete
  10. செங்கோட்டையன் தம்பி இவர்தான். டெட் பாஸ் செஞ்சவங்க நிலைமை ஊஊஊஊஊஊஊஊஊஊஊ...

    ReplyDelete
  11. Innum time irruku wait.... part time teacher pathi inimay Tha pesuvanga ....

    ReplyDelete
  12. இலவச அரிசி கிடைக்கிறது. வீட்டு பொம்பளைங்க கூலி வேலை செஞ்சி குடிக்க காசு தராளுங்க.. அப்புறம் நாம ஏன் வேலைக்கு போகணும்.. லைஃப் என்ஜாய் பண்ணுங்க..

    ReplyDelete
  13. அல்வாவும் கஷாயமும் ரெடி

    ReplyDelete
  14. Pg trb 1:2 waste time padiga elarum

    ReplyDelete
  15. 1.Enna kodumai idhu new posting varum nu parthom adhuku namam...
    2.Tet ku oru mudivu varum nu parthom valkam Pola alva
    3. Part time teacher pathi eadhvdhu soluvanga nu sila Peru irrudhanga valkam Pola pattanamam.
    4. Already thericha 2098 posting poduranu solli irrukanga idhu old news
    Trb fans club neega sonnadhu unmai Tha....

    ReplyDelete
  16. இதற்காக 35 ஆயிரம் கோடி

    ReplyDelete
  17. 2012 la amma 22thousand posting podanga appo 17,500 crose mattun than

    ReplyDelete
    Replies
    1. கமிஷன்
      கரப்ஷன்
      கலக்ஷன்...
      இங்கிலிஷ்-ல டளபதி சொன்னதுக்கு வேணுமே...

      Delete
  18. தி.மு.க 110 நாள் சாதனைகள் 17,500 கோடி

    ReplyDelete
  19. Replies
    1. பல்லவன்-லயா?
      வைகை-லயா?

      Upper birth confirm

      Delete
  20. 15 வயதுக்குள் கவிமணி பட்டம் பெற்றால் அரசு வேலை மற்றும் தொழில் தொடங்க பணம் கொடுப்பார்கள் அதனை எம்பிளாய்மென்டில் பதிவு செய்தால் போதும்

    ReplyDelete
  21. 18 வயதுக்குள் கவிமணி பட்டம் பெற்று அதனை எம்பிளாய்மென்டில் பதிவு செய்தால் போதும் அரசு வேலை கிடைக்கும்

    ReplyDelete
  22. இதுக்கெல்லாம் காரணம் பிரசாந்த் கிஷோர் தான்...

    கண்டா வர சொல்லுங்க
    அண்ணன கையோட கூட்டி வாருங்க...

    ReplyDelete
  23. பிறகு எதற்கு விழுந்து விழுந்து காலி பணியிடங்கள் சேகரித்தீர்கள்?

    ReplyDelete
  24. PG TRB POLYTECHNIC TRB ONLINE TEST.......... https://drive.google.com/file/d/1PL5kzUNC0szZURgbI5NAabep00r8f-TC/view?usp=drivesdk

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி