தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், இந்த கல்வியாண்டில் 2,098 முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார்.
முதுகலை ஆசிரியர்கள்:
தமிழகத்தில் 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் சென்னையில் கலைவாணர் அரங்கில் தாக்கல் செய்துள்ளார். அதன் பின்னர் சட்டப்பேரவை விவாதம் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்நிலையில் சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் உரையாற்றினார். மேலும் தேசிய மாணவர்கள் சேர்க்கை விகிதம் 27.1 சதவீதமாக உள்ள நிலையில், தமிழ்நாட்டின் தற்போதைய மொத்த மாணவர்கள் சேர்க்கை விகிதம் 51.4 விழுக்காடு ஆகும். மேலும் கொரோனா பரவல் காரணாமாக ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு கல்வி வழங்க அறிவுறுத்தப்படுகின்றன.
அதனால் உயர்கல்வி மாறி வரும் சூழல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தல் முறை மற்றும் பாட அறிவை புது விதமாக மாற்றிக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு இந்த காலத்திற்கேற்ப படிப்பை வழங்க அவர்கள் புது வித தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,098 முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் இந்த ஆண்டே நிரப்பப்படும் என கொள்கை குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Idhu Tha admk sollitanga pudhiyadha vacancy edhumay create pannaliya
ReplyDeleteAppo tet candidate ku no posting ennada election vaakuruthi enna achi
ReplyDeleteKalthiseithi admin
ReplyDeletePlease keep the title as PG teachers notification.
Nalla point
DeleteTET NO POSTING 😞😞😞😞
ReplyDeleteSir please Eployment seniority Iam waiting for 11 Yeats
ReplyDeleteMe 14 years pa
Deleteஇன்னும்10வருசம் wait panunga
Deleteநான் வருஷத்துக்கு ரெண்டு பரிட்சை போட்டார்களே அது எழுதி பாஸ் ஆக வேண்டியதுதானே சும்மா எப்ப பாத்தாலும் சீனியாரிட்டி சீனியாரிட்டி
DeleteTET பாஷ் யாரு Arts major only iam chemistry my subject ask only 7 marks
DeleteTET2013-2017-2019☹️☹️☹️
ReplyDeleteசங்கு டீ
DeleteSUPER THESE POSSIPLE IN FUTURE
ReplyDeleteஏமாற்றமே
ReplyDeleteபொய்யிலே
ReplyDeleteபிறந்து பொய்யிலே
வளர்ந்த புலவர்
பெருமானே
பொய்யிலே
பிறந்து பொய்யிலே
வளர்ந்த புலவர்
பெருமானே உம்மை
புரிந்துகொண்டது
உண்மை தெரிந்து
கொண்டது இந்த
தமிழ்நாடே...
Eppozhuthum ini ottt dmk and admk irandu katchikkum kidaiyathu.
ReplyDeleteYarukku potalum ithan nelama boss .. poi adutha exam ku padikara valiya pakalam
Deleteசெங்கோட்டையன் தம்பி இவர்தான். டெட் பாஸ் செஞ்சவங்க நிலைமை ஊஊஊஊஊஊஊஊஊஊஊ...
ReplyDeleteInnum time irruku wait.... part time teacher pathi inimay Tha pesuvanga ....
ReplyDeleteஇலவச அரிசி கிடைக்கிறது. வீட்டு பொம்பளைங்க கூலி வேலை செஞ்சி குடிக்க காசு தராளுங்க.. அப்புறம் நாம ஏன் வேலைக்கு போகணும்.. லைஃப் என்ஜாய் பண்ணுங்க..
ReplyDeleteஅல்வாவும் கஷாயமும் ரெடி
ReplyDeletePg trb 1:2 waste time padiga elarum
ReplyDeleteThank you sir
ReplyDelete1.Enna kodumai idhu new posting varum nu parthom adhuku namam...
ReplyDelete2.Tet ku oru mudivu varum nu parthom valkam Pola alva
3. Part time teacher pathi eadhvdhu soluvanga nu sila Peru irrudhanga valkam Pola pattanamam.
4. Already thericha 2098 posting poduranu solli irrukanga idhu old news
Trb fans club neega sonnadhu unmai Tha....
நன்றி unknown...
DeleteBoth are same
ReplyDeleteExtra posting irukka
ReplyDeletesir age relaxation aguma..?
ReplyDeletefor pg trb
Deleteஇதற்காக 35 ஆயிரம் கோடி
ReplyDelete7 month ku evvaloo money haa
ReplyDelete2012 la amma 22thousand posting podanga appo 17,500 crose mattun than
ReplyDeleteகமிஷன்
Deleteகரப்ஷன்
கலக்ஷன்...
இங்கிலிஷ்-ல டளபதி சொன்னதுக்கு வேணுமே...
தி.மு.க 110 நாள் சாதனைகள் 17,500 கோடி
ReplyDeleteSecond list. Come or not
ReplyDeleteபல்லவன்-லயா?
Deleteவைகை-லயா?
Upper birth confirm
15 வயதுக்குள் கவிமணி பட்டம் பெற்றால் அரசு வேலை மற்றும் தொழில் தொடங்க பணம் கொடுப்பார்கள் அதனை எம்பிளாய்மென்டில் பதிவு செய்தால் போதும்
ReplyDelete18 வயதுக்குள் கவிமணி பட்டம் பெற்று அதனை எம்பிளாய்மென்டில் பதிவு செய்தால் போதும் அரசு வேலை கிடைக்கும்
ReplyDeleteஇதுக்கெல்லாம் காரணம் பிரசாந்த் கிஷோர் தான்...
ReplyDeleteகண்டா வர சொல்லுங்க
அண்ணன கையோட கூட்டி வாருங்க...
பிறகு எதற்கு விழுந்து விழுந்து காலி பணியிடங்கள் சேகரித்தீர்கள்?
ReplyDeletePG TRB POLYTECHNIC TRB ONLINE TEST.......... https://drive.google.com/file/d/1PL5kzUNC0szZURgbI5NAabep00r8f-TC/view?usp=drivesdk
ReplyDelete