கூடுதலாக 400 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 9, 2021

கூடுதலாக 400 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

 

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2019-20ஆம் கல்வியாண்டில் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதலாக 400 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!! - நாள்: 04.02.2021.


அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 2019-20ம் கல்வியாண்டில் மாணவர்களின் சாண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டது. 11 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கு கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தேவை ஏற்படுவதால் மாணவர்களின் கல்வி நலனை கருத்திற்கொண்டு இணைப்பில் குறிப்பிட்டுள்ளவாறு 400 கூடுதல் பணியிடங்கள் தேவையுள்ள பள்ளிகளுக்கு அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது. 


புதியதாக மேற்படி பள்ளிக்கு அனுமதிக்கப்பட்ட கூடுதல் பணியிடங்களை சார்ந்த பாளியின் அளவுகோல் பதிவேட்டில் ( Scale Register ) பதிவுகள் மேற்கொண்டு பராமரிக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியருக்கு அறிவுறுத்தப்படுகிறது.

10 comments:

  1. Share the second page of order copy

    ReplyDelete
  2. முதலில் பள்ளிக்கூடம் திறக்க வேண்டும்

    ReplyDelete
  3. Is this chance for second list pg 2019?

    ReplyDelete
  4. உங்க website பாக்குற எல்லாரையும் கேன பூ வா நினைப்பீங்களா

    ReplyDelete
  5. Govt planned only promotion BT to PG. In future not direct PG selection. In our govt, not direct select BDO, CEO and Thasildar. Govt planning as the same follow PG teachers. Any clarification . Mr.santhosh 908628629

    ReplyDelete
  6. அட முட்டாப் பசங்களா போய் வேலையைப் பாருங்கடா, இவங்க நல்லா வேலைய கொடுத்தாங்க

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி