தனிநபர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - 6635 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியது பஞ்சாப் அரசு! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Aug 4, 2021

தனிநபர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - 6635 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியது பஞ்சாப் அரசு!

 

தனிநபர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி   பஞ்சாப்பில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி 135 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி தனிநபராக (One man புரட்சி) போராட்டத்தில் ஈடுபட்ட சுரிந்தர் சிங் என்ற இளைஞரின் போராட்டத்தின் எதிரொலியாக 6635 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியது பஞ்சாப் அரசு!2 comments:

  1. இங்கயும் தான் செல்ஃபோன் டவர் இருக்கு .. ஏறனாலும் யூஸ் இல்ல...

    ReplyDelete
  2. வாழ்த்துகள்... உயிரோட இருக்கும் போது பண்ணாட்டானுங்க... இது போல ஏதாவது செய்தால் தான் நடக்கும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி