அரசு ஊழியர்களின் உயர்த்தப்பட்டா அகவிலைப்படி எப்போது வழங்கப்படும் - சட்டப்பேரவையில் அறிவிப்பு - kalviseithi

Aug 13, 2021

அரசு ஊழியர்களின் உயர்த்தப்பட்டா அகவிலைப்படி எப்போது வழங்கப்படும் - சட்டப்பேரவையில் அறிவிப்பு

 

அரசூழியர்,ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசு சென்ற மாதம்(ஜூலை 21) வழங்கிய 11% அகவிலைப்படி உயர்வு(DA) தமிழக அரசின் மாத ஊதியம் பெறுபவர்களுக்கு ஒன்பது மாதங்களுக்கு பிறகு அடுத்த ஆண்டு ஏப்ரல்(01-4-22) முதல் வழங்கப்படும்.

20 comments:

 1. Ungaluku nanga vote potadhu thappunu thonudhu idhula vera crore kanakkula trs salry la corona nithi vera

  ReplyDelete
 2. இதுக்கு பருத்தி மூட்டை குடோன்-லேயே இருந்திருக்கலாம்.

  ReplyDelete
 3. when will announce transfer counselling

  ReplyDelete
 4. நிச்சயமாக விடியாது.

  ReplyDelete
 5. Vaste Govt. DA koduka thuppu illa old pesion thittam sollavillai adutha murai atchi vara mudiyathu ippude enna vendalum panniko pavam parthu atchiya kodutha central pol state govt m makkalai vattukindrathu poi solli atchiku vantha arasu

  ReplyDelete
 6. நமக்கு நாமே

  ReplyDelete
 7. April 1 2022, All Govt Server and Teacher celebrities Fool Day

  ReplyDelete
 8. இனி அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் ஓட்டு திமுக-வுக்கு கிடைக்காது.. சொல்லாததையும் செய்வோம்னு சொல்லி நல்லா செஞ்சு விட்டுட்டானுங்க.. திருட்டு பசங்க..

  ReplyDelete
 9. Very good finance minister. All the govr staffs expected more, but they give empty pot. Do you expect GPF?

  ReplyDelete
 10. உள்ளாட்சி தேர்தல்

  ReplyDelete
 11. அரசின் நிதிச்சுமை நன்றாக புரிகிறது.விலைவாசி உயர்வு அரசு ஊழியர்களுக்கு கடுமையான நெருக்கடிகளை கொடுக்கிறது.அகவிலைப்படி உயர்வு ரத்தால் நடுத்தரவர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்படுவர்.ஏற்கனவே கொரானாவால் சமூக பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் அகவிலைப்படி ரத்து மேலும் விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும்.இது ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும்.ஆசிரியர்கள் வேலை பார்க்காமல் ஊதியம் பெறுகின்றனர் என்று எங்கள் மீது கடுமையான விமர்சனம் உண்டு.எங்களை விடுங்கள் முன்களப்பணியாளர்களாக செயல்பட்ட அரசு ஊழியர்களை நினைத்து பாருங்கள் அவர்களுக்கும் இதுதான்.

  ReplyDelete
 12. எங்களுக்கு பென்சனும் வேண்டாம், ஒரு வெங்காயமமும் வேணாம்.எங்க சம்பளத்தில் பிடித்த CPS பணத்தை ஒழுங்காக கொடுத்தால் போதும்.அகவிலைப்படியை முறையா கொடுக்க துப்பு இல்லாத புடுங்கி அரசு.இனி இவனுங்க பென்சன் கொடுப்பானுங்க? 60 வயதுக்கு மேல் எதாவது ஒரு வேளை செய்து பிழைத்து கொள்கிறோம்.இன்று எங்களுக்கு எற்பட்ட நிலை நாளை உங்களுக்கு!

  ReplyDelete
 13. *13/08/2021*
  *தமிழ்நாடு ( திமுக) அரசு:* அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01/04/2022 அன்று 11% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.

  *01/04/2022*
  **அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு**சந்தோஷம் ஆன G.O வ காணமே.

  *திமுக அரசு* : ஏப்ரல் பூல்

  **ஜாக்டோ ஜியோ*
  தமிழக அரசு உடனடியாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைத்த அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்.

  *01/05/2022*
  *திமுக அரசு*

  தற்போது கொரனா 4 வது அலை பரவலாக உள்ளதால் அரசின் நிதிச்சுமையை கருத்தில் கொண்டு மேலும் ஒரு வருடத்திற்கு (01/04/2022 முதல் 31/03/2023). நிறுத்தி வைத்து அரசாணை வெளியீடு. *G.O* *000/FOOL/2022.* நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு *01/04/2023* முதல் வழங்கப்படும்.

  * *அரசு ஊழியர்கள் சங்கம்**
  என்னா? நிதிச்சுமையா?

  அனைத்து வகை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசியர்கனின் ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்து அதனை முதலமைச்சரின் நிவாரண நிதியில் போடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  *01/04/2023*
  *திமுக அரசு*

  இன்று முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைத்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.மேலும் அரசின் நிதிபற்றாக்குறையை கவனத்தில் கொண்டு அகவிலைப்படி உயர்வு நிலுவை தொகையை வழங்க இயலாது.மேலும் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.

  *அரசு ஊழியர்கள் சங்கம்*

  மூன்று சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் முதல்வரை நேரில் சந்தித்து அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்க கோரிக்கை

  *திமுக அரசு*
  2021 தேர்தல் அறிக்கையின் படி கழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவரும் நோக்கத்தில் குழு அமைத்து ஓய்வு பெற்ற 3 IAS அதிகாரிகள் நியமனம்.

  *அரசு ஊழியர்கள் சங்கம்*

  முதல்ரை பாராட்டி வாழ்த்து மடல்

  *2024*
  தற்போதுள்ள சூழ்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்தினால் அரசின் செலவீனம் பல மடங்கு ஆகி பலவீனம் அடையும் என்பதால் CPS திட்டமே தொடரும்.மேலும் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.

  *2025*
  தமிழ் நாடு சட்டமன்ற தேர்தல் - 2025

  **திமுக தேர்தல் அறிக்கை*2025*

  👍 *பழைய ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்தபடும்*
  கடந்த ஆட்சியில் கோரனா நோய் தடுப்பு மற்றும் மக்கள் நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கபட்டதாலும், போதிய நிதி இன்மை யாலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவதில் தாமதம் ஆனது. தற்போது அரசின் நிதி ஆதாரங்கள் அதிகரித்து வருவதால் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதில்அரசுக்கு மிக குறைந்த அளவு நிதிச்சுமையே ஏற்படும்.திமுக ஆட்சிக்கு வந்தால் உடனடியாக பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தபடும் .மேலும் 18 ஆண்டுகளாக இருந்த CPS திட்டத்தை ஒழித்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று கூறியதே திமுக தான் என்பதை அரசு ஊழியர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

  ReplyDelete
 14. Maternity leave GO எப்போதிலிருந்து நடைமுறைக்கு வரும்? தெரிந்தால் பதிவிடவும் நண்பர்களே..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி